பொது அறிவு   சிற்ப மற்றும் கட்டிடக் கலை  Prepare Q&A

Download PDF

1. சூரியக்கடவுக்கான கோவில் உள்ள இடம்?

கொனார்க் புவனேஸ்வர் கஜ்ராஹோ தில்வாரா
Comments

Share QNo: 1

2. துக்ளக் கட்டியக் கலையின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்?

பளிங்கின் உபயோகம் அழகிய வளைவுகள் உயரமான கோபுரங்கள் சரிவான சுவர்கள்
Comments

Share QNo: 2

3. ............................ என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?

சமுத்திர குப்தா புருகுப்தா ராம குப்தா சந்திர குப்தா
Comments

Share QNo: 3

4. பாம்பன் பாலம் உள்ள இடம் எது?

இராமேஸ்வரம் கன்னியாகுமரி ஸ்ரீலங்கா கோவா
Comments

Share QNo: 4

5. ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

தஞ்சை கோபுரம் ஸ்ரீ ரங்க கோபுரம் மதுரை இராமேஸ்வரம்
Comments

Share QNo: 5

6. முகலாயர் கால ஓவிய கலைக்கு வித்திட்டவர்?

அக்பர் ஜகாங்கீர் ஹூமாயூன் ஷாஜகான்
Comments

Share QNo: 6

7. கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம்?

கொல்கத்தா மத்திய பிரதேசம் ஒரிசா மும்பை
Comments

Share QNo: 7

8. சித்தன்ன வாசல் ஓவியங்கள் அமைந்துள்ள இடம்?

தஞ்சாவூர் திருச்சி மதுரை புதுக்கோட்டை
Comments

Share QNo: 8

9. கோவில்கள் நகரம் எனப்படுவது எந்த நகரம்?

திருச்சி கும்பகோணம் மதுரை ராமேஸ்வரம்
Comments

Share QNo: 9

10. முதல் பிரமிடை கட்டியவர் யார்?

சோப்ஸ் ஜோசப் ஹென்றி பரோன் டொமினிக் வில்ஹெம் ஷிக்கர்டு
Comments

Share QNo: 10

 

*Click on the QNo to display a Question.

Total Ans