Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு உயிரியல் Prepare Q&A

31525.உடல் எடைக்கும் ( கிலோ கிராம் ), உடல் உயரத்திற்கும் ( மீட்டர் ) உள்ள தொடர்பை குறிப்பது?
உடல் எடைக் குறியீடு
உடல்பருமன் குறியீடு ( Body Mass Index ) BMI
உடலின் ஆரோக்கியக் குறியீடு
உடல் உயரக் குறியீடு
31526.தாவர உண்ணிகளுக்கு எதுத்துக் காட்டு?
ஆடு, மாடு, மான்
புலி, சிங்கம்
காகம், கரப்பான்பூச்சி
மனிதன்
31527.மண்புழுவின் இடப்பெயர்ச்சி?
அலை இயக்கம்
சீட்டாக்கள்
கசை இழை
குறுயிழை
31528.தவளையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று
இரண்டு
நான்கு
ஆறு
31529.சார்க் மீன் ( SHARK FISH ) எத்தனை இணை கிரேனியல் நரம்புகளை கொண்டுள்ளது?
10
8
12
44
31530.எறும்பினங்கள் தங்கள் உணவினை பின்வரும் எந்த முறையில் கண்டிபிடிக்கின்றன?
விஷுவல் முறைகள்
ஆல்பேக்டோ முறை
கெமிக்கல் முறை
மேற்கண்ட ஏதுமில்லை
31531.அறிவியலில் பூச்சிகளின் பிரிவை பற்றி படிப்பது?
ஈக்காலாஜி
எண்டோமாலாஜி
டாக்சோனமி
எம்ரியாலாஜி
31532.உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம்?
டி.என்.ஏ
கோல்கி உறுப்புகள்
லைசோசோம்
மைட்டோகான்டிரியா
31533.பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படும் முறை?
பெர்மேண்டேஷன் ( நொதித்தல் )
ஐசோலேஷன்
பாஸ்டுரைசேஷன்
ஸ்டெரிலைசேஷன்
31534.கீழ்க்கண்டவற்றில் எது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியா?
ஸ்பைரில்லம்
மைக்ரோகாகஸ்
பேசில்லஸ்
விப்ரியோ - கமா
31535.இரத்தத் தட்டை அணுக்கள் ________ உதவுகிறது
இரத்த உறைதல்
நோய் எதிர்ப்புத் தன்மை
கார அமில சமன்பாடு
வாயுக் கடத்தல்
31536.தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு செய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு .............. எனப்படும்?
கேரியோகைனிஸிஸ்
ஏமைட்டாசிஸ்
மைட்டாசிஸ்
மையோசிஸ்
31537.ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி இந்த வரிசையில் நடைபெறுகிறது?
இருள் மற்றும் ஒளி செயல்
இருள் செயல், ஒழி ஈர்ப்பு
ஒளி மற்றும் இருள் செயல்
ஒளி செயல், நீர் பிளப்பு
31538.மண் புழு எந்த வகுப்பை சார்ந்தது?
பெல்விஸ்
அன்னிலிடா
ஆலிகோகீட்டா
ஏவ்ஸ்
31539.கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது?
டி.சி.ஏ
கிளைக்காலைசிஸ்
சப்போனிக்கேஷன்
குளுக்கனியோஜெனிசிஸ்
31540.2 NADH 2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை?
12
3
4
6
31541.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
பிரக்டோஸ் - ஹெக்சோஸ் சர்க்கரை
மால்டோஸ் - இருகூட்டுச் சர்க்கரை
செல்லுலோஸ் - அமைப்புச் சார்ந்த பல கூட்டு சர்க்கரை
மேற்கண்ட அனைத்தும்
31542.பூஞ்சைகளின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது?
செல்லுலோஸ்
α - D - குளுக்கோ பைரனோஸ்
மியுக்கோ பாலிசாக்கரைடு
மேற்கண்ட ஏதுமில்லை
31543.புரதத்தின் அளவு வரிசை?
முட்டை கரு → மொச்சை → அரிசி
மொச்சை → அரிசி → முட்டை கரு
முட்டை கரு → அரிசி → மொச்சை
மொச்சை → முட்டை கரு → அரிசி
31544.செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
கார்ப்பஸ் லென்டியா
கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
கார்ப்போரா அல்லேட்டா
31545.புகையிலையில் காணப்படும் மிக முக்கியமான அடிமையாக்கும் பொருள்?
குளோரின்
நிக்கோடின்
அயோடின்
புளோரின்
31546.பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை?
மியோசிஸ்
மைட்டோசிஸ்
ஏமைட்டோசிஸ்
மேற்கண்ட ஏதுமில்லை
31547.செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?
ஸ்டார்ச் உருவாக்குதல்
புரோட்டீன் உருவாக்குதல்
நியூக்ளியோடைடு உருவாக்குதல்
கொழுப்பு உருவாக்குதல்
31548.ஹெடரோஸ்பேரியை சார்ந்த சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
சிலாஜினெல்லா, மார்சீலியா
ஓபியோளாசம், மார்சிலியா
அசாய்டிஸ், ஆபியோக்ளாசம்
லைகோபோடியம், ஈக்விசிடம்
31549.மகரந்த முன் முதிர்வு காணப்படும் மலர்கள்?
ஓகில் மார்பிலஸ்
மைக்கீலியா
செம்பருத்தி
யூபோர்பியா
31550.வெளவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்ச்சிக்கு .................. என்று பெயர்?
கைரப்டிரோபிலி
எண்டமோபிலி
ஹைட்ரோ பிலி
ஆர்னிதோபிலி
31551.கீழ்கண்டவைகளில் எதிலிருந்து பார்மிக் அமிலம் கிடைக்கிறது?
சிவப்பு எறும்பு
மண்உளி பாம்பு
ஓணான்
ஆமை
31552.மகரந்த முன்முதிர்வு இந்த மலர்களில் காணப்படுகிறது?
அனோனா
மைக்கீலியா
ஓகில் மார்பிலோஸ்
யுபோர்பியா
31553.எலிப் பாசானத்தில் கலந்துள்ள பொருள்?
ஆர்சனிக்
மக்னீசியம்
கால்சியம் ஆக்ஸைடு
வெண் பாஸ்பரஸ்
31554.தாயையும் சேயையும் இணைக்கும் திசு?
ஹைட்ரா
ஸ்க்ரோட்டம்
கபீட்டஸ்
நஞ்சுக்கொடி
31555.புரதச் சேர்க்கை மையங்கள் அழைக்கப்படுவது?
குளோரோபிளாஸ்ட்
மைக்ரோடிபியூல்கள்
நியூக்ளியஸ்
ரிபோசோம்கள்
31556.கிராம் நெகட்டிவ் பாக்டீரியங்களில் காணப்படும் மெல்லிய ரோமம் போன்ற இழைகளின் பெயர்?
ப்ளாஜில்லின்
பிம்பிரியே
ட்ரைகோம்
காப்சூல்
31557.வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனைப் பயன்படுத்தி அழிக்கலாம்?
இயந்திரம்
பாக்டீரியா
ஆல்கா
பூஞ்சை
31558.ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப் பெருக்க வகைகளில் ஒன்று?
இரண்டாக பிளத்தல்
துண்டாதல்
ஸ்போர் உண்டாதல்
அரும்புதல்
31559.பிக்கோ பிளாங்டன்ஸ் என்றால் என்ன?
இணைப்பு வளையம்
நுண்ணிய உயிரணுக்கள்
ஊர்வன
புதிய கிரகங்கள்
31560.மாலத்தியான் என்பது ஒரு?
எலிக்கொல்லி
பூஞ்சைக்கொல்லி
களைக்கொல்லி
பூச்சிக்கொல்லி
31561.பாஸ்பேட்டைக் கரைக்கும் பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு?
பேசில்லஸ் சர்குலண்ட்ஸ்
குளோமஸ்
ஆஸில்லடோரியா
அனபீனா
31562.செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்?
கிரானா
பிளாஸ்டிட்
கிறிஸ்டே
சிஸ்டர்னே
31563.குரங்கில் உள்ள மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை?
46
48
40
44
31564.செல் சுழற்சியில் எந்த நிலை செல் பகுப்பு முடிந்தவுடன் முதலில் துவங்குகிறது?
இடை நிலை
எஸ் நிலை
ஜி1 நிலை
ஜீ2 நிலை
31565.கீழ்க்கண்டவற்றில் எது ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது?
சென்ட்ரோசோம்
ரைபோசொம்
மைட்டோகாண்ட்ரியா
மேற்கண்ட ஏதும் இல்லை
31566.விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் எதனால் ஆனது?
புரதத்தால்
கொழுப்பு
புரதம் மற்றும் கொழுப்பு
மேற்கண்ட ஏதும் இல்லை
31567.பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
அகாரிகஸ்
தாலோபைட்டு
மைசீலியம்
ரைபோஸ்
31568.ஒரு ஜீன் - ஒரு நொதி கோட்பாடினை உருவாக்கியவர்?
பீடில் மற்றும் டாட்டம்
ஜேகோப் மற்றும் மோனாட்
ஹென்றி ஆஸ்பான்
பெஸ்ட் மற்றும் டைலர்
31569.இரட்டை மினிட் குரோமோசோம்கள் காணப்படுவது?
அடிபோஸ் திசுக்கள்
புற்று செல்கள்
விலங்குகளின் ஊசைட்டுகள்
உமிழ்நீர் சுரப்பி
31570.ஜீன் என்பது?
ஓர் வகையான விதை
இளமையைக் காக்கும் மருந்து
மிகச்சிறிய உயிரினம்
பரம்பரைக் காரணி
31571.அனைத்து உயிரினகளுக்கும் முதன்மையான ஆற்றல் ............... மூலம் பெறுகிறது?
சூரியன்
மனிதன்
தாவரங்கள்
காற்று
31572.சிதைப்பவைகளுக்கு எடுத்துக்காட்டு?
வைரஸ்
பாக்டீரியா
சிங்கம்
ஓநாய்
31573.பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு?
உணவு ஆற்றல்
உணவு வலை
உணவு பிரமிடு
உணவு உலகம்
31574.பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்?
பாக்டோபென்
வைரேமியா
பாக்டீரியாபேஜ்
ஆர்போவைரஸ்கள்
Share with Friends