பொது அறிவு   நாடுகள்  Prepare Q&A

Download PDF

1. உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு?

கியூபா கனடா பிரேசில் இந்தியா

Share this QA

2. தக்காளி தோன்றிய நாடு?

தென் அமெரிக்கா சீனா ஐரோப்பா ஆப்பிரிக்கா

Share this QA

3. காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்?

ஆசியா ஆப்பிரிக்கா ஐரோப்பா தென் அமேரிக்கா

Share this QA

4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது?

மதுரை கோயம்புத்தூர் திருச்சி சென்னை

Share this QA

5. வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு?

1962 1966 1971 1972

Share this QA

6. SAARC நாடுகள் கூட்டமைப்பின் 18 வது மாநாடு நடைபெற்ற ஆண்டு?

2010 2005 2013 2014

Share this QA

7. நார்வே நாணயத்தின் பெயர்?

குரோனர் ரியால் டாலர் மார்க்

Share this QA

8. ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு?

அமேரிக்கா இந்தியா ரஷியா ஜெர்மனி

Share this QA

9. நிலவிற்கு மனிதனை அனுப்பிவைத்த முதல் நாடு?

இந்தியா அமெரிக்கா பிரிட்டின் ஜெர்மனி

Share this QA

10. ஹாலந்து நாட்டின் புதிய பெயர் என்ன?

சுவிட்சர்லாந்து ஜெர்மனி பிலிப்பைன்ஸ் நெதர்லாந்து

Share this QA

 

*Click on the QNo to display a Question.

Total Ans