Easy Tutorial
For Competitive Exams

Zoology Tamil நோய் Prepare Q&A

29499.பால்வழி பரவும் தொற்று நோய் அல்லாதது எது?
சிபிலிஸ்
கொனேரியா
எய்ட்ஸ்
தொழுநோய்
29500.யுனானி மருந்துகளின் தந்தையாக கருதப்படுவர்?
சராகர்
ஹென்மேன்
அகத்தியர்
ஹிப்போகிரேடிஸ்
29501.காசநோய் கண்டறியம் சோதனை யாது?
எலிஸா சோதனை
வெஸ்டர்ன் பிளாட் சோதனை
மான்டெக்ஸ் சோதனை
எக்கோ சோதனை
29502."எலெக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றி வரும்போது ஆற்றலை வெளியிடுவதில்லை" இக்கொள்கையினை கூறியவர்?
ஜான் டால்டன்
நீல்ஸ்போர்
லாவாய்சியர்
ஜேம்ஸ் சாட்விக்
29503.குசந்தை பிறந்த 15 நாட்களுக்குள் எந்த நோய்த்தடுப்பு மருந்து ( VACCINE ) கொடுக்கப்பட வேண்டும்?
டி.பி.டி (DPT)
"O" போலியோ
மீசில்ஸ் தடுப்பு மருந்து
எம்.எம்.ஆர். தடுப்பு மருந்து
29504.டைப்பாய்டு ஒரு?
பாக்டீரியா நோய்
காச நோய்
புரோட்டோஸோவன் நோய்
புழுக்களால் வரும் நோய்
29505.சோகை நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?
இரும்புச் சத்து
அயோடின்
பொட்டாசியம்
கால்சியம்
29506.சாதாரண சளிக்கு காரணம்?
பாக்டீரியா
டெட்டனஸ்
வைரஸ்
பூஞ்சை
29507.மாலைக்கண் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?
தாதுப் பொருட்கள்
புரோட்டீன்
வைட்டமின் A
வைட்டமின் K
29508.காலரா நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர்?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ்
விப்ரோ காலரா
கார்னி பாக்டீரியம்
மைக்கோ பாக்டீரியம்
29509.ஜீராப்தால்மியா என்பது?
நயாமின் குறைவினால் ஏற்படும் கால் வீக்கம்
வைட்டமின் "C" குறைவினால் ஏற்படும் ஸ்கர்வி நோய்
வைட்டமின் "A" குறைவினால் ஏற்படும் பார்வை இழப்பு
வைட்டமின் "B" குறைவினால் ஏற்படும் பெரிபெரி நோய்
29510.கோபால்ட் சிகிச்சை புபயோகப்படுத்துவது?
புற்றுநோய்
உடல்வலி
மலேரியா
டைபாய்டு
29511.யானைக்கால் வியாதிக்கு காரணமான ஒட்டுண்ணி?
ஊச்சரியா பாங்கராப்டி
என்செபாலிடிஸ்
பிளாஸ்மோடியம்
விப்ரியோ காலரே
29512.டமி புளூ என்ற மாத்திரை எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது?
மூளைக் காய்ச்சல்
சிக்கன் குனியா
டெங்கு மலேரியா
பன்றி காய்ச்சல்
29513.வண்ணான் படை அல்லது தேமல் போன்ற நோய்கள் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்
பூஞ்சை
பாக்டீரியா
மேற்கண்ட ஏதும் இல்லை
29514.பிலேரியாசிஸ் நோய் உருவாக காரணமான காரணி?
பிளாஸ்மோடியம்
பாக்டீரியா
வைரஸ்
ஊச்சரேரியா பாங்கராப்டி
29515.ஹீமோபீலியா என்ற நோய் மனிதரில் எவ்வாறு ஏற்படுகிறது?
திடீர் மாற்றமடைந்த ஜீனினால்
வைரஸ் தொற்றினால்
பூஞ்சைகளின் தொற்றினால்
பாக்டீரியா தொற்றினால்
29516.கீழேயுள்ள எந்த ஒன்று அமைதியாகக் கொல்லும் நோய் என அழைக்கப்படுவது?
மலேரியா
எலும்புருக்கி நோய்
காலரா
இரத்த அழுத்தம்
29517.பிளேக் நோய் எந்த நுண்ணுயிரி தொற்றினால் ஏற்படுகிறது?
எர்சீனியா பெஸ்டிஸ்
விப்ரியோ காலரே
டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
29518.ஓசோன் பொத்தலால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்?
இதய நோய்
சிறுநீரக பாதிப்பு
கண்புரை, தோல் புற்றுநோய்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
29519.மினா மிட்டா நோயினால் ஏற்படும் பாதிப்பு?
செவிட்டுத் தன்மை
பார்வைக் குறைபாடு
மனநிலை பாதிப்பு
மேற்கண்ட அனைத்தும்
29520.மண்ணீரல், நிண நீர் முடிச்சு ஆகியவற்றைத் தாக்கி, இரத்த புற்றுநோயை உருவாக்குவது?
அயோடின் 142
அயோடின் 131
அயோடின் 18
அயோடின் 181
29521.காற்று மாசுபடுவதால் வரும் நோய்கள்?
நுரையீரல் நோய்கள்
ஆஸ்துமா
தீராத சளி
மேற்கண்ட அனைத்தும்
29522.B.C.G வேக்ஸின் எந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு போடப்படுகிறது?
போலியோ
காசநோய்
மலேரியா
கண் பார்வை குறைபாடு
29523.சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் புற்று நோய்?
இரத்த புற்று நோய்
எலும்பு புற்று நோய்
தோல் புற்று நோய்
நுரையீரல் புற்று நோய்
29524.மனிதர்களுக்கு எலும்புருக்கி நோயை உருவாக்கும் பாக்டீரியா?
சூடோமோனஸ்
சாந்தோமோனஸ்
மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
சாலமோனெல்லா
29525.கீழ்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் பரவும் நோய்?
இரணஜன்னி
வெறி நாய்க்கடி
பெரியம்மை
மூளைக்காய்ச்சல்
29526.மானோகுளோனியல் எதிர்ப்புப் பொருட்கள் எதற்கு எதிராக பயன்படுகிறது?
ஹைபடைட்டிஸ் B வைரஸ்
மூளை வளர்ச்சி குறைபாடு
உடல் வளர்ச்சி குறைபாடு
புற்றுநோய்
29527.நோய் தொற்றுதலை எதிர்க்கும் T - லிம்போசைட்டுகள் எந்த உறுப்பில் மாறுபாடு அடைகின்றன?
அட்ரீனல் சுரப்பி
நிணநீர் சுரப்பி
தைமஸ் சுரப்பி
பாராதைராய்டு
29528.HIV வைரஸ் பரவும் வழிமுறை?
சோதனை செய்யப்படாத இரத்தம் செலுத்துதல்
முறையற்ற பாலுறவு
ஒரே ஊசியினை பயன்படுத்துதல்
மேற்கண்ட அனைத்தும்
29529.அல்பினிசம் என்பது எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
கொழுப்பு
மெலனின்
புரதம்
மேற்கண்ட அனைத்தும்
29530.பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய் தடுப்பூசி?
DPT மற்றும் போலியோ
DPT
BCG
வாய்வழி போலியோ
29531.இரத்த சோகையை நீக்கப் பயன்படும் ஐசோடோப்பு?
சோடியம் 24
இரும்பு 59
பாஸ்பரஸ் 32
கோபால்ட் 60
29532.முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு?
நாப்தலீன்
அயோடின்
கற்பூரம்
மேற்கண்ட அனைத்தும்
29533.காற்று மூலம் பரவும் தாவர நோய்?
நெல் பாக்டீரியா வாடல்
கோதுமை துரு நோய்
நோய் டிக்கா நோய்
இவை அனைத்தும்
29534.எலுமிச்சையில் கேன்கர் நோய் எதனால் ஏற்படுகிறது?
பாக்டீரியா
பூச்சிகளால்
பூஞ்சை
ஊட்டச் சத்து பற்றாக் குறை
29535.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமானால் ஏற்படும் நோய்?
நீரிழிவு நோய்
இரத்தச்சோகை
இரத்தக்கொதிப்பு
இரத்த அழுத்த நோய்
29536.டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது?
நாய்கள்
குலக்ஸ் கொசு
அனாபலிஸ் கொசு
தேங்கி நிற்கும் நீரால்
29537.போலியோ நோயினால் எந்த உறுப்பை பாதிக்கப்படுகிறது?
தண்டுவடம்
மூளை
கண்கள்
சிறுநீரகம்
29538.கீழ்க்கண்டவற்றில் எது புற்றுநோயை குணப்படுத்த பயன்படுகிறது?
கோபால்ட் 61
கோபால்ட் 60
கோபால்ட் 64
கோபால்ட் 63
29539.செட்டி என்னும் உண்ணி வகை பூச்சிக் கடியால் பரவும் நோய்?
சின்னம்மை
யானைக்கால் நோய்
ஆந்தராக்ஸ்
தூக்க நோய்
29540.பேதி மருந்தாக எந்த எண்ணெய் பயன்படுகிறது?
தைலம்
அல்மோன்ட் எண்ணெய்
வேப்ப எண்ணெய்
கடுகு எண்ணெய்
29541.லியுகோமா உடலின் எந்த பகுதியை தாக்கும்?
இதயம்
கண்கள்
கால் பாதம்
சிறுநீரகம்
29542..................... வைட்டமின் குறைபாட்டினால் பெரி பெரி நோய் வருகிறது?
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் E
வைட்டமின் K
29543.முன்கழுத்துக் கழலை நோய் எதன் குறைவால் உண்டாகிறது?
அயோடின்
ஹீமோகுளோபின்
புரதம்
குளோரின்
29544.தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?
கழிவு நீக்கு மண்டலம்
மேல் தோல் நரம்புகள்
ரத்த ஓட்ட மண்டலம்
பரிவு நரம்புகள்
29545.மலேரியா நோயின் அறிகுறிகள்?
அரிப்பு நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
காய்ச்சல், வாந்தி
உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
நரம்புகளில் தடிப்பு,அரிப்பு
29546.கட்டிகளால் உருவாகும் வைரஸின் பெயர்?
ஆன்கோஜெனிக் வைரஸ்
பாக்ஸ் வைரஸ்
ரிட்ரோ வைரஸ்
வேரியோலா வைரஸ்
29547.கீழ்கண்டவற்றுள் எது பால்வினை நோய்?
டைபாய்டு
சிபிலிஸ்
காலரா
பிளேக்
29548.எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் மனிதனுக்கு ஏற்படும் தொற்று நோய்?
காலரா
பிளேக்
டைபாய்டு
கேஸ்ட்ரோ என்டிரைட்டிஸ்
Share with Friends