பொது அறிவு   புவியியல்  Prepare Q&A

Download PDF

1. தமிழ் நாட்டில் எத்தனை சதவிகித பரப்பு காடுகளாக உள்ளன?

18 சதவிகிதம் 32 சதவிகிதம் 17 சதவிகிதம் 11 சதவிகிதம்

Share this QA

2. தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது?

மிதவெப்ப மண்டலம் அயன மண்டலம் ஆர்டிக் பகுதி துருவப்பகுதி

Share this QA

3. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

84 ஆண்டுகள் 48 ஆண்டுகள் 52 ஆண்டுகள் 62 ஆண்டுகள்

Share this QA

4. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

303 நாட்கள் 210 நாட்கள் 195 நாட்கள் 225 நாட்கள்

Share this QA

5. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

11 ஆண்டுகள் 45 மாதங்கள் 12 ஆண்டுகள் 06 ஆண்டுகள்

Share this QA

6. இந்தியாவின் தார்பாலைவனத்தில் வீசும் வெப்ப தலக்காற்றின் பெயர்?

பான் சினூக் சிராக்கோ லூ

Share this QA

7. அதிக மழை பெரும் மாநிலம்?

மேற்கு வங்காளம் தமிழ்நாடு உத்திர பிரதேசம் அஸ்ஸாம்

Share this QA

8. தென்மேற்கு பருவகாற்று எப்போது தொடங்குகிறது?

ஜூலை ஜூன் ஏப்ரல் மே

Share this QA

9. நில நடுக்கம் என்பது?

கிரிமினாலஜி வைராலஜி சீஸ்மாலஜி ஓஷனாகிராபி

Share this QA

10. சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?

குறையும் அப்படியே இருக்கும் அதிகரிக்கும் நிலையானது அல்ல

Share this QA

 

*Click on the QNo to display a Question.

Total Ans