பொது அறிவு   கண்டுபிடிப்புகள்  Prepare Q&A

Download PDF

1. ஆக்ஸிலேட்டரை விட பல மடங்கு சக்தி வாய்ந்த சைக்ளோட்ரான் என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?

வில்லியம் ஸ்டால்னி ப்ராங்க் விட்டில் எர்னல்ட் லாரன்ஸ் ரிச்சார்ட் ஆர்க்ரைட்

Share this QA

2. அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை கண்டுபிடித்தவர்?

வில்லியம் ஹெர்ல் வோல்டோ ஐயான் வில்முட் ஜோசப் லிஸ்டர்

Share this QA

3. சிறிய ரக ரகசிய கேமராவைக் கண்டுபிடித்தவர்?

வில்ஹெம் ஷிக்கர்டு ஆல்பிரட் நோபல் ஈஸிபோல்ட் தாம்சன்

Share this QA

4. பேனா [பால்பாயின்ட்] (BALL-POINT PEN) கண்டுபிடித்த ஆண்டு எது?

1777 1877 1888 1899

Share this QA

5. மைக்ரோ போனை கண்டுபிடித்தவர்?

பெர்லினர் வில்லியம் மோர்டன் கோல்பே ரோஸ் லிண்டஸ்

Share this QA

6. நீராவி பிஸ்டனைக் கண்டுபிடித்தவர்?

கில்லெட் சினூஸிஸ் நியூகோமன் எபினேசர்

Share this QA

7. சுழல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்?

புஷ்நெல் காக்ஸ்டன் டிபரன்ஸ் ஹோ

Share this QA

8. சினிமா லென்ஸை கண்டுபிடித்தவர்?

ப்ராங்க் விட்டில் ஜூன்லுமியர் புரோக்கெட் ராண்ட்ஜன்

Share this QA

9. ஜீப் வாகனத்தைக் கண்டுபிடித்தவர்?

காரல் பப்ஸ்ட் சிவிண்டன் வாக்கர் புர்கின்ஜி

Share this QA

10. ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?

வில்லியம் ஸ்டால்னி ஹென்றி பெஸ்ஸிமர் காவில் யுரே

Share this QA

 

*Click on the QNo to display a Question.

Total Ans