பொது அறிவு   மொழியியல்  Prepare Q&A

Download PDF

1. உருது பேசப்படும் மக்கள் வாழும் நாடுகள் எவை?

இந்தியா, மலேசியா இந்தியா, வங்காள தேசம் இந்தியா, சௌதி அரேபியா இந்தியா, பாகிஸ்தான்
Comments

Share QNo: 1

2. அண்டோரா நாட்டில் பேசப்படும் மொழி எது?

ஜெர்மன் கட்டாலன் ஸ்பானிஷ் அண்டோர்
Comments

Share QNo: 2

3. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?

1956 1947 1954 1955
Comments

Share QNo: 3

4. இந்தியாவின் இணைப்பு மொழியாக கூறப்படுவது?

ஹிந்தி கிரீக் தமிழ் ஆங்கிலம்
Comments

Share QNo: 4

5. இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது?

தெலுங்கு மலையாளம் தமிழ் ஹிந்தி
Comments

Share QNo: 5

6. அயர்லாந்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி இன மக்கள் அதிகமாக உள்ளனர்?

ஐரிஷ் இத்தாலியன் போர்ச்சுகீஸ் பிரெஞ்சு
Comments

Share QNo: 6

7. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

40 மொழிகளில் 22 மொழிகளில் 55 மொழிகளில் 17 மொழிகளில்
Comments

Share QNo: 7

8. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?

சமஸ்கிருதம் பாலி உருது ஒரியா
Comments

Share QNo: 8

9. நாகலாந்தின் ஆட்சி மொழி?

ஆங்கிலம் காசி நாகா அஸ்ஸாமிய மொழி
Comments

Share QNo: 9

10. பருப்பு வகைகளில் காணப்படுவது?

கொழுப்பு புரதம் கார்போ ஹைட்ரேட் வைட்டமின்கள்
Comments

Share QNo: 10

 

*Click on the QNo to display a Question.

Total Ans