பொது அறிவு   கடலியல்  Prepare Q&A

Download PDF

1. கடற்கரைகளின் அரசி என அழைக்கப்படுவது?

கொச்சி கோவா திருவனந்தபுரம் சென்னை
Comments

Share QNo: 1

2. கடல்களின் அரசி என அழைக்கப்படுவது?

அரபிக்கடல் பசிபிக் பெருங்கடல் அந்தமான் கடல் செங்கடல்
Comments

Share QNo: 2

3. எல்நினோ ஏற்படும் போது வெப்ப நிலையானது எந்த கடற்கரையில் மிக வேகமாக அதிகரிக்கிறது?

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் பெரு மற்றும் ஈக்வடார் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சீனா மற்றும் ஜப்பான்
Comments

Share QNo: 3

4. "சோனார்" எனும் கருவி எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

ஏவுகணையின் வேகத்தை அளக்க நீரினுள் இருக்கும் விமானத்தை கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க கடலில் திசையை கண்டுபிடிக்க
Comments

Share QNo: 4

5. "ஹாலோபைட்ஸ்கள்" காணப்படும் இடம்?

கடற்கரையோரங்கள் பாலைவனங்கள் நதிக்கரைகள் உயரமான இடங்கள்
Comments

Share QNo: 5

6. உலகின் மிகப்பெரிய அணை ( LARGEST DAM ) என்பது?

குவைரா அணை, பிரேசில் பக்ரா அணை, இந்தியா ஹிராகுட் அணை, இந்தியா கூல் அணை, அமெரிக்கா
Comments

Share QNo: 6

7. கங்கை ஆற்றின் பிறப்பிடம்?

காரக்கேரம் காங்கோத்ரி சியாச்சின் யமுனோத்ரி
Comments

Share QNo: 7

8. உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு?

பங்களாதேஷ் மியான்மர் பாகிஸ்தான் இந்தியா
Comments

Share QNo: 8

9. தென்மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது?

மால்வா பீடபூமி கிழக்கு கடற்கரை தார் பாலைவனம் மேற்கு கடற்கரை
Comments

Share QNo: 9

10. இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு அமைந்துள்ளது?

ஹைதராபாத் சென்னை திருவனந்தபுரம் விசாகப்பட்டினம்
Comments

Share QNo: 10

 

*Click on the QNo to display a Question.

Total Ans