Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு உடலியல் Prepare Q&A

29051.ஹார்மோன்கள் சேகரிக்கப்படுவது?
நாளமில்லாச் சுரப்பிகள்
வைட்டமின்
அழிக்கக்கூடிய உறுப்பு
என்சைம்கள்
29052.அனிச்சை செயலை கட்டுப்படுத்துவது?
மெடுல்லா ஆப் லாங்கேட்டா
நரம்பு மண்டலம்
தண்டுவடம்
மூளை
29053.தண்டுவடத்தின் நீளம் சுமார் ............... செ. மீ?
45 செ.மீ
35 செ.மீ
20 செ.மீ
17 செ.மீ
29054.மனித உடலில் செரிக்கும் அமிலம்?
கார்பாலிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
அசிடிக் அமிலம்
29055.இரத்தத்தில் வாயு நுழைந்து வெளியேறும் பௌதீக செய்கை?
கலைந்து செல்வது
சிதறுவது
உட்கிரகித்தல்
ஆஸ்மோசிஸ்
29056.சிருநீரகக்கல்லில் காணப்படுவது?
சோடியம் ஆக்ஸலேட்
அமோனியம் ஆக்ஸலேட்
பொட்டாசியம் ஆக்ஸலேட்
கால்சியம் ஆக்ஸலேட்
29057.அக்ரோமெகாலி பின்கண்ட காரணங்களில் ஒன்றினால் ஏற்படுகிறது?
குளுக்கஹான் குறைவாக சுரப்பதால்
வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்
இன்சுலின் அதிகம் சுரப்பதால்
29058.மனிதனில் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு?
மலக்குடல்
நுரை ஈரல்கள்
சிறுநீரகம்
தோல்
29059.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது?
குளுக்கஹான்
இன்சுலின்
TSH
FSH
29060.கீழ்க்கண்டவற்றில் எது பொருத்தம் இல்லாதது?
வைட்டமின் "D" - நீரில் கரையக்கூடியது
வைட்டமின் "A" - கொழுப்பில் கரையக்கூடியது
வைட்டமின் "B" - நீரில் கரையக்கூடியது
வைட்டமின் "C" - நீரில் கரையக்கூடியது
29061.மனித உடலின் மிகப் பெரிய புலனுறுப்பு?
மூக்கு
காதுகள்
கண்கள்
தோல்
29062.கீழ்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
அயோடின் - கழுத்து வீக்கம்
வைட்டமின் A - இரத்தச் சோகை
சயனோ - கோபாலாமின் - நீரிழிவு நோய்
குளுக்கோஸ் - கண்பார்வை
29063.கண்ணின் விழித்திரையில் வரும் பிம்பம்?
மாறுபட்டது
தலைகீழானது
சாய்வானது
நேரானது
29064.உடலில் .............. பகுதியில் பித்த நீர் சேமிக்கப்படுகிறது?
சிறுநீரகம்
கல்லீரல்
கணையம்
பித்த நீர்ப்பை
29065.உடலில் .............. பகுதியில் பித்த நீர் சேமிக்கப்படுகிறது?
சிறுநீரகம்
கல்லீரல்
கணையம்
பித்த நீர்ப்பை
29066.இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் உறுப்பு?
ஆரிக்கிள்
சிறை
வென்ட்ரிக்கள்
தமனி
29067.உமிழ்நீரில் அடங்கியுள்ள என்ஸைமானது?
பெப்ஸின்
டையாலின்
லிப்பேஸ்
ரெனின்
29068.ஆண்களின் குரல் நாண்களின் நீளம்?
20 மி.மீ
15 மி.மீ
30 மி.மீ
25 மி.மீ
29069.உடலில் பல்வேறு பாகங்களுக்கு சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் முதன்மையான இரத்தக்குழாய்?
ஆரிக்கிள்
வெண்டிரிக்கிள்
தமனி
பல்மனரி ஆர்ட்டரி
29070.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்வது?
நுரையீரல் தமனி
நுரையீரல் சிரை
இதய உறை
தமனிகள்
29071.திடீர் மாற்றங்கள் ஏற்படுவது?
புரதத்தில்
நியூக்கிளியஸ்ஸில்
உயிரினங்களில்
ஜீன்களில்
29072.உடலில் அமில கார நிலையை நிலைப்படுத்துவது?
நிரையீரல் தமனி
மகாதமனி
சிறுநீரகங்கள்
பிளாஸ்மா
29073.கீழ்க்கண்ட நிறமிகளில் ஒன்று மிகச் சிறந்த சுவாசக் நிறமியாக கருதப்படுகிறது?
ஹீமோஸையனின்
ஹீமோகுளோபின்
குளோரோகுருவோரின்
மெலானின்
29074.சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன?
கல்லீரலில்
சிறுநீரகத்தில்
எலும்பு மஜ்ஜையில்
பெருங்குடலில்
29075.மூளையின் எந்த பாகம் சுவாசத்தையும் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது?
பெருமூளை
தண்டுவடம்
அனிச்சை செயல்
முகுளம்
29076.உமிழ் நீரில் காணப்படும் என்சைம்?
பெப்சின்
ட்ரிப்சின்
டயலின்
ரெனின்
29077.ஈஸ்ட்ரோஜென்கள் என்பது?
ஆண் மற்றும் பெண் தன்மைக்குரிய ஒருவகை ஹார்மோன்கள்
பெண் தன்மைக்குரிய ஒருவகை ஹார்மோன்கள்
குழந்தை பண்பிற்குரிய ஒருவகை ஹார்மோன்கள்
ஆண் தன்மைக்குரிய ஒருவகை ஹார்மோன்கள்
29078.ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகள் பிறக்க காரணம்?
இரு வேறு முட்டைகள் கருவுறுதல்
கருவுற்ற ஒரு முட்டை இரண்டாகப் பிரிந்து விடுதல்
ஒரே நேரத்தில் பல முட்டைகள் கருவுறுதல்
ஒரு முட்டை இரு விந்தணுக்களால் கருவுறுதல்
29079.உடலில் பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம்?
மூளையின் அடிப்பகுதி
இதயத்தின் அடிப்பகுதி
கழுத்துப் பகுதி
வயிற்று பகுதி
29080.மனித உடலிலுள்ள மிக நீளமாக எலும்பு?
அல்நா
ஹ்யூமராஸ்
ரேடியஸ்
பீமர்
29081.குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது?
பெண்ணின் ரத்தப் பிரிவு
பெண்ணின் குரோமோசோம்கள்
ஆணின் குரோமோசோம்கள்
ஆண் பெண் Rh பெருக்கம்
29082.வைட்டமின் C உற்பத்திக்குப் பயன்படும் மூலப்பொருள்?
பிரக்டோஸ்
புரதம்
செல்லுலோஸ்
குளுக்கோஸ்
29083.மனிதனின் தோலில் எதனை அடுக்குகள் உள்ளன?
மூன்று
இரண்டு
ஒன்று
நான்கு
29084.குளுக்கோஸ் க்ளைகோஜனாக சேமித்து வைக்கப்படுவது?
கல்லீரலில்
கணையத்தில்
மண்ணீரலில்
இருதயத்தில்
29085.வைட்டமின்கள் எதனுடன் தொடர்புடையது?
செரிமானம்
பரிணாம மாற்றம்
வளர்ச்சி
சக்தி மீட்சி அடைதல்
29086.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது?
தைராக்சின்
அட்ரினலின்
இன்சுலின்
பிட்யூட்ரி
29087.ஒரு சராசரி மனிதனின் சுவாசித்தலின் விகிதம்?
நிமிடத்திற்கு 12 முதல் 15 முழுச்சுற்றாகும்
நிமிடத்திற்கு 15 முதல் 25 முழுச்சுற்றாகும்
நிமிடத்திற்கு 20 முதல் 30 முழுச்சுற்றாகும்
மேற்கண்ட ஏதுமில்லை
29088.கெல்வின் சுழற்சி ஒரு?
சுவாசித்தல்
ஒளிக் கிரியை
இருள் கிரியை
நீராவிப்போக்கு
29089.மனிதனின் கண்ணில் உணர்வுள்ள லென்சு பகுதி?
போவியா
லென்சு
கண்மணி
விழித்திரை
29090.க்ளைகோஜனாக குளூகோஸ் சேமித்து வைக்கப்படுவது?
மண்ணீரலில்
இருதயத்தில்
கணையத்தில்
கல்லீரலில்
29091.உடலில் பௌமானிய கிண்ணம் எங்குள்ளது?
இதயத்தில்
இரைப்பையில்
சிறுநீரத்தில்
மூளையில்
29092.லாங்கர்ஹான் தொகுதிகள் காணப்படுவது?
பிட்யூட்டரி சுரப்பிகளில்
கணையத்தில்
அட்ரினல் சுரப்பிகளில்
கல்லீரலில்
29093.பாலூட்டியின் உதரவிதானம் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது?
நரம்பு மண்டலம்
கழிவு நீக்க மண்டலம்
சுவாச மண்டலம்
ஜீரண மண்டலம்
29094.இரத்த தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன?
அமில கார சமன்பாடு
நோய் எதிர்ப்பு தன்மை
இரத்தம் உறைதல்
வாயு பரிமாற்றம்
29095.காற்று சுவாசத்தின்போது எடுத்துக் கொள்ளப்படும் வாயு?
நைட்ரஜன்
கார்பன் - டை - ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
மேற்கண்ட அனைத்தும்
29096.பித்தநீர் சுரக்குமிடம்?
கணையம்
சிறு குடல்
கல்லீரல்
நுரையீரல்
29097.எ.கோலி என்ற பேக்டிரியம் சாதாரணமாக அமைந்து காணப்படும் இடம்?
மனிதனின் கல்லீரல்
மண்
மனிதனின் உணவுக் குடல்
தண்ணீர்
29098.மனித சுவாசித்தலின் போது வெளியேற்றப்படும் வாயு?
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
கரியமிலவாயு
ஆக்சிஜன்
29099.கீழ்க்கண்டவற்றில் ஹார்மோன்களில் பயம், கோபம், மற்றும் இரத்த கொதிப்பு, இதயத் துடிப்பு அதிகமாதல் போன்ற உணர்ச்சி நிலைகளுக்கு காரணமானது எது?
பாராத்தார்மோன்
அட்ரினலின்
தைராக்சின்
சொமேட்டோரோபின்
29100.மனித சுவாசித்தலுக்குத் தேவையான வாயு?
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
கரிமிலவாயு
Share with Friends