Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு ஒளியியல் Prepare Q&A

29891.ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு?
17 m
10 m
7 m
25 m
29892.ஒரு எழுத்தை கண்ணாடி பாளத்தின் வழியே பார்க்கும்போது பெரியதாக தோன்றுவது ஏன்?
ஒளி எதிரொளிப்பு
ஒளிவிலகல்
ஒளி ஊடுருவல்
மேற்கண்ட அனைத்தும்
29893.ஒரு குவிலென்சில் பொருளை எங்கு வைத்தால் பொருளின் அளவே உள்ள தலைகீழான மெய்பின்பம் உருவாகும்?
குவியத்தில்
லென்சிற்கும் அதன் முக்கிய குவியத்திறகும் இடையில்
முடிவிலா தொலைவில்
இருமடங்கு குவியத் தொலைவில்
29894.ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு?
120 db
90 db
80 db
60 db
29895.குற்றொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?
20 Hz மேல்
20 Hz கீழ்
2 Hz கீழ்
200 Hz கீழ்
29896.மீயொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?
20 Hz கீழ்
200000 Hz மேல்
2000 Hz மேல்
20000 Hz மேல்
29897.ஒலியானது வெற்றிடத்தில் பரவாது என நிரூபித்தவர்?
தாம்சன்
பாயில்
ஜூல்
மார்க்கோணி
29898.கேண்டிலா என்பது ................ இன் அலகு?
ஒளிச்செரிவு
வெப்பம்
தளக்கோணம்
வேலை
29899.ஒலியின் திசைவேகம்?
1224 கிமீம-1
586.4 கிமீம-1
340மி
24கிமீ
29900.ஒரு லென்சின் திறன் + 1 டயாப்டார் எனில், அதனுடைய குவிய தூரம்?
1000 செ.மீ
1 செ.மீ
10 செ.மீ
100 செ.மீ
29901.ஒரு விளிம்பை பொறுத்து ஒளிக்கதிர் வலைவதின் காரணம்?
தள விளைவு
குறுக்கீட்டு விளைவு
நிறப்பிரிகை
விளிம்பு விளைவு
29902.இராமன் விளைவில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது?
ஒளிக் குறுக்கீடு
ஒளியின் விளிம்பு விலகல்
ஒளிச் சிதறல்
மேலே கூறிய அனைத்தும்
29903." ஒளி வருடம் " என்பது எதனை குறிக்கும் அலகு?
பொருண்மை
காலம்
புவி ஈர்ப்பு விசை
தூரம்
29904.காற்றின் திசைவேகம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகம்?
முதலில் அதிகரித்து பிறகு குறையும்
அதிகரிக்கும்
மாறாமல் இருக்கும்
குறையும்
29905.ஒளிச்சேர்க்கையில் ஒளிக் கிரியையை ஹில் கிரியை என்றும் இருள் கிரியை இவ்வாறும் அழைக்கப்படும்?
டார்க்மான் கிரியை
கருப்பு கிரியை
இருள் கிரியை
பிளாக்மான் கிரியை
29906.கண்ணில் அமைந்துள்ள படிக லென்சின் வளைவைக் கட்டுப்படுத்துவது?
சிலியரித் தசைகள்
கருவிழி
பார்வை நரம்பு
விழித்திரை
29907.கிட்டப்பார்வையை சரி செய்ய கூடியது?
குழி லென்ஸ்
குவி லென்ஸ்
குவிந்த கண்ணாடி
இவற்றுள் ஏதுமில்லை
29908.வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாதது?
ஒலி
ஒளி
மின்புலம் ( Electric field )
காந்தப்புலம் ( Magnetic field )
29909.பளபளப்பான சமதளப்பரப்பில் நிகழும் எதிரொளிப்பு ...................... எதிரொளிப்பு எனப்படும்?
பன்முக
முழு அக
ஒழுங்காண
ஒழுங்கற்ற
29910.ஒளியின் எந்த நிறம் நீண்ட அலைநீளம் கொண்டுள்ளது?
சிகப்பு
பச்சை
மஞ்சள்
ஊதா
29911.வானவில்லை தோற்றுவிப்பது?
குறுக்கீட்டு விளைவு
விளிம்பு விளைவு
முழு அக பிரதிபலிப்பு
நிறப்பிரிகை
29912.ஒளியின் செறிவை அளவிட உதவுவது?
சைமோ மீட்டர்
விஸ்கோ மீட்டர்
போட்டோ மீட்டர்
பைரோ மீட்டர்
29913.மெஜண்டா, மஞ்சள், சியான் ஆகிய நிறங்களை சேர்க்கும் போது கிடைக்கும் நிறம்?
நீலம்
பச்சை
வெள்ளை
சிகப்பு
29914.X - கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்?
ஆல்பா கதிர்கள்
ஒலி அலைகள்
நேர்மின் கதிர்கள்
ஒளி அலைகள்
29915.அலைக் கொள்கையினால் விளக்க முடியாதது?
ஒளியின் தள விளைவு
ஒளிமின் விளைவு
எதிரொலித்தல்
ஒளிவிலகல்
29916.கண்ணின் விழித்திரையில் அமைந்துள்ள பொருள்?
ஒளி உணர்வு தன்மை உள்ள தண்டுகளும் கூம்புகளும்
சிலியரித் தசைகள்
விழி வெளிப்படலம்
விழி வெண்படலம்
29917.ஒளியில் டாப்ளர் விளைவு............. மாற்றத்தை தோற்றுவிக்கிறது?
அதிர்வு
அலை நீளம்
வீச்சு
செறிவு
29918.ஒளியின் வேகத்தை முதன் முதலில் அளந்த விஞ்ஞானி?
கலிலியோ
நியூட்டன்
ரோமர்
ஐன்ஸ்டீன்
29919.மாறுநிலை கோணத்தை விட படுகோணத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது தோன்றும் நிகழ்வு?
ஒளிவிலகல்
முழு அக எதிரொளிப்பு
ஒளி எதிரொளிப்பு
ஒளிச்சிதறல்
29920................. அலைகள் லேசர் கருவியால் உருவாகின்றன?
X - கதிர்கள்
ஒரியல் ஒளி அலைகள்
காந்த அலைகள்
மைக்ரோ அலைகள்
29921.கானல் நீர் தோன்றுவது?
முழு அகப்பிரதிபலிப்பால்
ஒளி விலகலால்
ஒளிப் பிரதிபலிப்பால்
விளிம்பு விளைவால்
29922.ஒளிச்செயல் பசுங்கணிகத்தில் எப்பகுதியில் நடைபெறும்?
கிரானா
வெஸ்ஸல்
ஸ்ட்ரோமோ
சைட்டோபிளாசம்
29923."ஒலி" அதிவிரைவாக செல்லக்கூடிய பொருள்?
எஃகு
காற்று
தண்ணீர்
வெற்றிடம்
29924.ஒளியின் எந்த நிறம் நீண்ட அலைநீளம் கொண்டுள்ளது?
பச்சை
ஊதா
சிவப்பு
மஞ்சள்
29925.சூரிய ஒளி நம்மை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்?
4 நிமிடங்கள்
8 நிமிடங்கள்
12 நிமிடங்கள்
16 நிமிடங்கள்
29926.கண்ணாடி ஒளியிழை அமைந்துள்ள தத்துவம்?
முழு அக நிறப்பிரிகை
முழு அக எதிரொளிப்பு
முழு அக விலகல்
நிறப்பிரிகை
29927.கண்ணாடி வில்லையில் ஒளி புகுகையில் எதில் மாற்றம் ஏற்படும்?
அதிர்வெண்
திசைவேகம்
( A ) மற்றும் ( C )
அலைநீலம்
29928.வானவில்லின் முழு வடிவம்?
வட்டம்
பரவளையம்
வட்டவில்
நீள்வட்டம்
29929.ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியை வளைக்கும் திறன்?
ஒளிவிலகல் எண்
ஒளிவிலகல்
ஒளி எதிரொளிப்பு
விலகல் திறன்
29930.மூடுபனியின் போது நம்மால் பார்க்க முடியாது ஏனெனில்?
அக எதிரொலிப்பு
ஒலி விலகல்
எதிரொலிப்பு
ஒளிச்சிதறல்
29931.மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளி.............. இணையாக செல்கிறது?
ஒளியின் முன் குழி லென்ஸ் உள்ளதால்
ஒளியின் முன் குவி லென்ஸ் உள்ளதால்
ஒளியின் பின் குவி லென்ஸ் உள்ளதால்
ஒளியின் பின் குழி லென்ஸ் உள்ளதால்
29932.கோடைக் காலத்தில் சாலைகளில் கானல் நீர் தோன்றக் காரணம்?
ஒளிப்பிரிதல்
ஒளிப்பிரதிபலிப்பு
ஒளிச்சிதறல்
ஒளிவிலகல்
29933.வைரத்தின் மாறுநிலைக் கோணம்?
34.4
24.4
42.8
24.8
29934.நட்சத்திரத்தில் நிறம் கீழ்கண்ட ஒன்றை சார்ந்திருக்கும்?
பூமியிலிருந்து அதன் தூரம்
அதன் அளவு
அதன் வெப்பநிலை
அதன் எடை
29935.துணைக்கோள் ஒன்றில் சுற்றி வரும் விண்வெளி வீரனுக்குத் தெரியும் ஆகாயத்தின் நிறம்?
கருஞ்சிவப்பு
கருப்பு
வெள்ளை
கருநீலம்
29936.தொலைகாட்சி பெட்டி திரையில் தோன்றும் வண்ணங்கள் பெறப்படுவது?
நீலம், பச்சை, மஞ்சள்
சிவப்பு, பச்சை, மஞ்சள்
சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலம்
இவற்றில் ஏதுமில்லை
29937.கண்ணின் பிம்பம் விழும் பகுதி?
குருட்டுப் புள்ளி
விழித்திரை
கண்மணி
லென்ஸ்
29938.ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
தளவிளைவு
ஒளி விலகல்
விளிம்பு விளைவு
குறுக்கீட்டு விளைவு
29939.சூரிய நிறமாலை எதனால் உண்டாகிறது?
உட்கவர் நிறமாலை
தொடர் நிறமாலை
கதிர்வீச்சு நிறமாலை
பட்டை நிறமாலை
29940.நாம் கண்டு, மிகுந்த உணர்வுடையது ..................... வண்ணத்திற்கு ஆகும்
நீல வண்ணம்
சிவப்பு பச்சை வண்ணம்
சிவப்பு வண்ணம்
மஞ்சள் பச்சை வண்ணம்
Share with Friends