Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு விளையாட்டுகள் Prepare Q&A

28678.ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர்?
பிரைன் லாரா
சச்சின் தெண்டுல்கர்
விராட் கோலி
சௌரவ் கங்கூலி
28679.2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸின் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை?
அஞ்சு பாபி ஜார்ஜ்
ஷைனி வில்சன்
அஸ்வினி நாச்சப்பா
வல்சம்மா
28680.ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கால்பந்து
கிரிக்கெட்
பூப்பந்து
கைப்பந்து
28681.ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் வைத்து விளையாடப்படுகிறது?
12 பந்துகள்
8 பந்துகள்
22 பந்துகள்
10 பந்துகள்
28682.ஒலிம்பிக் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து வளையங்களின் நிறங்கள்?
நீலம், மஞ்சள், கருப்பு, சிவப்பு, பச்சை
வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு
மஞ்சள், கருப்பு, ஊதா, பச்சை, ஆரஞ்சு
பழுப்பு, மஞ்சள், ஊதா, சிவப்பு, வெள்ளை
28683.மட்டைப்பந்து விளையாட்டில் தொடர்ந்து 10 முறை ஒரு நாள் சர்வதேச போட்டிகளை வென்ற நாடு?
இந்தியா
நியூசிலாந்து
தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
28684.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
கை எறி பந்து ( BASE BALL )
கால்பந்து
ஐஸ் ஹாக்கி
ரக்பி
28685.உலகின் மிக வேகமான விளையாட்டு?
மட்டைப்பந்து
ஐஸ் ஹாக்கி
கால்பந்து
இற்குப்பந்து
28686.ஒரே இன்னிங்ஸில் 44 பௌண்டரிகள் அடித்த இந்திய வீரர்?
சச்சின் தெண்டுல்கர்
V.V.S. லக்ஷ்மன்
ரோஹித் ஷர்மா
M.S. தோணி
28687.கிரிக்கெட்டில் சிக்ஸர் ( SIXER ) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1950
1900
1920
1910
28688.ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டி?
காளைச்சண்டை
ரக்பி
துப்பாக்கி சுடுதல்
பளு தூக்குதல்
28689.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது?
1900
1920
1945
1971
28690.டெஸ்ட் மட்டைப்பந்து போட்டிகளில் முதன் முதலில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய மட்டைப் பந்து வீரர்?
விரேந்திர சேஹ்வாக்
முஹமது அஜாருதீன்
சுனில் கவாஸ்கர்
சச்சின் டெண்டுல்கர்
28691.கூடைப் பந்து ( Basket ball ) அறிமுகப்படுத்திய நாடு?
இங்கிலாந்து
ஜெர்மன்
பிரான்ஸ்
சுவீடன்
28692.தாய்லாந்தின் தேசிய விளையாட்டு?
குத்துச்சண்டை
துப்பாக்கி சுடுதல்
வில்வித்தை
ஓட்டப்பந்தயம்
28693.மாராத்தான் ஓட்டம் என்பது எவ்வளவு தூரம்?
24 மைல் 385 கெஜம்
16 மைல் 285 கெஜம்
26 மைல் 385 கெஜம்
29 மைல் 485 கெஜம்
28694.கிரிக்கெட் விளையாட்டில் பௌண்டரி ( BOUNDARY ) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1910
1957
1980
1900
28695.முதன் முதல் ஒலிம்பிக் போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்றன?
15 நாடுகள்
11 நாடுகள்
10 நாடுகள்
07 நாடுகள்
28696.ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்ட ஆண்டு?
1900
1940
1956
1980
28697.51 ஆண்டுகளுக்கு பிறகு விம்பிள்டன் பட்டத்தை வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை?
அங்கிதா ரைனா
தாரா ஐயர்
சானியா மிர்சா
ருஷ்மி சக்ரவர்த்தி
28698.டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதலாக சதம் அடித்த இந்திய வீரர்?
லாலா அமர்நாத்
முஹமது நிஜார்
நசீர் அலி
விஜய் அஜீரே
28699.12 வது தெற்காசிய விளையாட்டானது தற்போது இந்தியாவில் எத்தனையாவது முறை நடைபெறுகிறது?
மூன்றாம் முறை
இரண்டாவது முறை
முதல் முறை
ஐந்தாவது முறை
28700.கியூபா நாட்டின் தேசிய விளையாட்டு?
பேஸ்பால்
இறகு பந்து
கைப்பந்து
கபடி
28701.உலகில் எந்த நாட்டில் மட்டைபந்துகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன?
ஆஸ்திரேலியா
இந்தியா
தென் அமெரிக்கா
இங்கிலாந்து
28702.பிரபல இந்திய கால்பந்து வீரர் பைச்சூங் பூட்டியா எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
பஞ்சாப்
ஜார்கண்ட்
சிக்கிம்
மத்திய பிரதேசம்
28703.ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி?
பி.டி. உஷா
கர்ணம் மல்லேஸ்வரி
சாய்னா நேவால்
மேரி கோம்
28704.உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
பேட்மின்டன்
செஸ்
கால்பந்து
ஹாக்கி
28705.கேரி காஸ்பரோவ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஓட்டப்பந்தயம்
சதுரங்கம்
பேஸ்பால்
வில்வித்தை
28706.சானியா மிர்சா முதன் முதலில் எந்த நகரில் டென்னிஸ் விளையாடச் சேர்ந்தார்?
மும்பை
ஹைதராபாத்
சென்னை
கொச்சின்
28707.இறகுப்பந்து விளையாட்டில் " ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷிப்" பட்டம் பெற்ற முதல் இந்திய வீரர்?
பிரகாஷ் படுகோனே
விமல் குமார்
சேட்டன் ஆனந்த
செய்யது மோடி
28708.எத்தனை நாடுகள் ஒலிம்பிக் சங்கங்களைக் கொண்டுள்ளன?
177 நாடுகள்
191 நாடுகள்
171 நாடுகள்
202 நாடுகள்
28709.சோவியத் ரஷ்ய நாடுகள் எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றன?
1952 ஆம் ஆண்டு முதல்
1964 ஆம் ஆண்டு முதல்
1960 ஆம் ஆண்டு முதல்
1980 ஆம் ஆண்டு முதல்
28710.2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு?
பின்லாந்து
இங்கிலாந்து
ஜப்பான்
இந்தியா
28711.எந்த ஒலிம்பிக் போட்டியின் பொது இஸ்ரேலிய வீரர்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்?
மெக்சிகோ 1968
ஹெல்சிங்கி ஐரோப்பா 1952
முனிச் ஒலிம்பிக் 1972
கால்கேரி கனடா 1988
28712.தனது நாட்டிலும் ஒலிம்பிக் போட்டியை நடத்தாத காரணத்தால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாத நாடு?
வட கொரியா
போலந்து
கென்யா
சீனா
28713.எந்த ஆண்டு ரஷியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணித்தது?
1984 ம் ஆண்டு
1980 ம் ஆண்டு
1988 ம் ஆண்டு
1992 ம் ஆண்டு
28714.1964 முதல் 1992 ம் ஆண்டு வரை நிறவெறிக் கொள்கையை கடைப்பிடித்தற்காக ஒலிம்பிக்கில் புறக்கணிக்கப்பட்ட நாடு?
கென்யா
தென் ஆப்ரிக்கா
ஆஸ்திரேலியா
பிரேசில்
28715.பேஸ்பால் அணி எத்தனை பேரைக் கொண்டது?
8
10
9
11
28716.குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டன?
1942 ம் ஆண்டு
1944 ம் ஆண்டு
1924 ம் ஆண்டு
1920 ம் ஆண்டு
28717.................. விளையாட்டில் அஸ்வினி நாச்சப்பா புகழடைந்தார்?
உயரம் தாண்டுதல்
கபடி போட்டி
தடகளப் போட்டி
குண்டு எறிதல்
28718.21 ஆம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மானாக ( CRICKET BATSMAN ) தேர்வு செய்யப்பட்டவர்?
சச்சின் தெண்டுல்கர்
ரோஹித் சர்மா
மகேந்திரசிங் தோனி
விராட் கோலி
28719.முதன் முறையாக பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர்?
சேட்டன் ஆனந்த்
ஆதித்யா ஜோஷி
சாய்னா நேவால்
அஷிவினி பொன்னப்பா
28720.டீகோ மாரடோனா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கோல்ப்
கால்பந்து
கூடைப்பந்து
ஹாக்கி
28721.ஜிம்மி ஜார்ஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கூடைப்பந்து
படகுப்போட்டி
டேபிள் டென்னிஸ்
கைப்பந்து
28722.ராஜ்யவர்தன் சிங் ராதோர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
உடல் பயிற்சிகலை
கைப்பந்து
துப்பாக்கி சுடுதல்
நீச்சல்
28723.கிரிக்கெட்டில் 1500 ஓட்டங்கள் எடுக்கும் வரை பூஜ்யத்தில் வெளியேறாத ஒரே இந்திய விளையாட்டு வீரர்?
சச்சின் தெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
V.V.S. லக்ஷ்மன்
சௌரவ் கங்கூலி
28724.பிரைன் லாரா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கால்பந்து
மட்டைப்பந்து
கைப்பந்து
கூடைப்பந்து
28725.யாசீன் மர்ச்சென்ட் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
வில்வித்தை
ஹாக்கி
தூரம் தாண்டுதல்
பில்லியர்ட்ஸ்
28726.கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் எந்த நாட்டிற்கு எதிராக முதன் முதலில் இந்தியா வென்றது?
பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்கா
மேற்கு இந்தியத் தீவுகள்
28727.முகமதி அலி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கார்பந்தயம்
பனிச்சறுக்கு
குத்துச்சண்டை
சிலம்பாட்டம்
Share with Friends