Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு மொழிபெயர்ப்பு Prepare Q&A

28377." BACHELOR " என்பதன் தமிழ்ச்சொல்?
ஆடவர்
இளைஞர்
குமரர்
திருமணமாகாதவர்
28378." BIRTHRIGHT " என்பதன் தமிழ்ச்சொல்?
பிறப்புக் கடன்
பிறப்புரிமை
சுதந்திர உரிமை
செய்கடன்
28379.“ SHOPPING COMPLEX ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
வணிகர் கடை
வணிகர் வீதி
வணிக வளாகம்
வணிகர் விற்பனை
28380." GUARDIAN " என்பதன் தமிழ்ச்சொல்?
பொறுப்பாளர்
காவலாளி
பாதுகாவலர்
மேலதிகாரி
28381." FRY " என்பதன் தமிழ்ச்சொல்?
வேக வைத்தல்
வறுத்தல்
சமைத்தல்
அவித்தல்
28382." AGENT " என்பதன் தமிழ்ச்சொல்?
விற்பவர்
முகவர்
இருப்பு வைத்திருப்பவர்
வழங்குபவர்
28383."COMPUTER" என்பதன் தமிழ்ச்சொல்?
கணிப்பொறி
கணினிமின்னணு
கணிக்கருவி
கணிப்பான்
28384." DIRECTOR " என்பதன் தமிழ்ச்சொல்?
உயர் அதிகாரி
உதவி இயக்குனர்
மேலாளர்
இயக்குனர்
28385." VIDEO CASSETTE " என்பதன் தமிழ்ச்சொல்?
கணிப்பொறி
ஒலிப்பதிவு நாடா
ஓளிப்பதிவு நாடா
ஒலி ஒளிநாடா
28386.உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு?
அமேரிக்கா
சீனா
இந்தியா
ஜெர்மனி
28387." LCD " என்பதன் விரிவாக்கம்?
Liquid Crystal Display
Light Controlled Decoder
Laser Controlled Device
மேற்கண்டவற்றில் ஏதும் இல்லை
28388." EXPRESS " என்ற சொல்லின் தமிழ்ச்சொல்?
துல்லியமான
சொகுசு
விரைவு
துரிதம்
28389." PRESIDENT " என்பதன் தமிழ்ச்சொல்?
செயலாளர்
உயர் செயலாளர்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
28390." TIFFEN " என்பதன் தமிழ்ச்சொல்?
இரவு உணவு
காலை உணவு
மதிய உணவு
சிற்றுண்டி
28391.“ TRAVELLING IN THE BUS” என்ற ஆங்கிலச் வரிக்கு சரியான தமிழ்ச் சொல்?
பேருந்தில் சென்று கொண்டிருக்கிறோம்
பேருந்தில் பயணம்
பேருந்து செல்லுதல்
சொகுசு வண்டி பயணம்
28392.PROVIDENT FUND என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்?
சம்பள வைப்பு தொகை
நினைவுத் தொகை
வைப்பு தொகை
வருங்கால வைப்பு தொகை
28393." EMPLOYEE " என்ற சொல்லின் தமிழ்ச்சொல்?
வேலைக்காரி
ஊழியர் ( வேலைக்காரர் )
முதலாளி
வேலை தருபவர்
28394." RANDOM ACCESS MEMORY " ( RAM ) என்பதன் தமிழ் சொல்?
எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி
அடையாளக்குறி வாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி
சேமிப்பகம்
வாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி
28395.VIDEO CASATTE என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்?
ஒலிபேழை
மின்பேழை
படப்பெட்டி
ஒளிபேழை
28396." RELIGION " என்பதன் தமிழ்ச்சொல்?
இனம்
மடம்
சாதி
மதம்
Share with Friends