Easy Tutorial
For Competitive Exams

Zoology Tamil விலங்கியல் Prepare Q&A

31337.கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?
டினாய்டு
பிளக்காய்டு
சைக்ளாய்டு
கானாயிடு
31338.பறவை காற்றலைகளின் பணி?
துணைச் சுவாசம்
மிதவைத்தனம்
வெப்பச் சீராக்கம்
மேற்கண்ட அனைத்தும்
31339.வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை உணரும் உறுப்பு அதன் உடலில் எங்கு அமைந்துள்ளது?
காதுகளில்
கால்களில்
வாயில்
கண்களில்
31340.இந்தியாவின் முதல் தேசிய பூங்கா?
ராஜாஜி
கார்பெட்
ரங்கதிட்டு
கிண்டி தேசிய பூங்கா
31341.உலகில் ஏறத்தாழ எவ்வளவு பூச்சி இனங்கள் உள்ளன?
1,00,000
10,00,000
30,00,000
5,00,000
31342.பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?
முட்தோலிகள்
துளையுடளிகள்
தட்டைப்புழுவினம்
குழியுடலிகள்
31343.கீழ்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம்?
மேற்கு வங்காளம்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
உத்தரகண்ட்
கேரளா
31344.மிகக் குறைந்த நாட்கள் வாழும் பூச்சி?
எறும்பு
தேனீ
ஈசல்
31345.பறவைகள் இனப்பெருக்கத்திற்கு இந்திய அளவில் உள்ள மிகச்சிறந்த இடம்?
கூடங்குளம்
முதுமலை
முண்டன்துறை
வேடந்தாங்கல்
31346.வௌவால் பண்புகளில் கீழ்கண்ட ஒன்று பொருந்தாது?
இரையைத் தேடி இருட்டில் செல்லும்
முட்டையிடும் பாலூட்டி
பறக்கும் பாலூட்டி
எதிரொலியை உணரும்
31347.வெள்ளை யானைகளின் பூர்வீகம்?
தென் ஆப்ரிக்கா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
தாய்லாந்து
31348.கிரால் மற்றும் வண்ணத்துப்பூச்சி ஸ்ட்ரோக் ஆகியவை ................. உடன் தொடர்புடையவை?
ஸ்கேடிங்
ஸ்கையிங்
நீச்சல்
டென்னிஸ்
31349.கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்?
பிளைட்
காலரா
ஆந்திராக்ஸ்
பசு அம்மை
31350.வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1976
1980
1988
1972
31351.வண்ணத்துப்பூச்சி ................... பயன்படுகிறது?
தேன்
பட்டு வளர்க்க
கொடிய பூச்சிகளை கொல்ல
மகரந்த சேர்க்கைக்கு
31352.தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது?
முண்டந்துறை
முதுமலை
நீலகிரி
முக்குருத்தி
31353.விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயே பாதுகாத்தலுக்கு பெயர்?
பராமரித்தல்
மிருக காட்சி சாலை
பூங்கா
சரணாலயம்
31354.தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை?
5 சரணாலயங்கள்
3 சரணாலயங்கள்
13 சரணாலயங்கள்
27 சரணாலயங்கள்
31355.உலக வனவிலங்கு தினம்?
அக்டோபர் 4
அக்டோபர் 13
ஜூலை 4
ஜூலை 17
31356.முதலையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
நான்கு
இரண்டு
எட்டு
மூன்று
31357.நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்படும் ஒரு வகை மீன்கள்?
கெண்டை
கம்பூசியா
திலேபியா
கெழுத்தி
31358.இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி?
மீன்
மண்புழு
ஹைட்ரா
31359.குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிரி?
வெள்ளாடு
டாலி செம்மறி ஆடு
எலி
பூனை
31360.மனித உடலமைப்பை கொண்டிருந்த மனித குரங்கு முதன்முதலில் எங்கு வாழ்ந்தது?
மத்திய ஆசியா
தென் ஆப்பிரிக்கா
எகிப்து
ஆப்பிரிக்கா
31361.நாடாப்புழு ................. வகையான அசைவ உணவை அதிகமாக உண்பவரிடம் காணப்படும்?
மீன் உண்பவர்களிடம்
ஆட்டு இறைச்சி உண்பவர்களிடம்
மாட்டு இறைச்சி உண்பவர்களிடம்
பன்றி இறைச்சி உண்பவர்களிடம்
31362.தேனீ வளர்த்தல் என்பது?
செரிக்கல்ச்சர்
ஏபிகல்ச்சர்
பிஸிகல்ச்சர்
மொரிகல்ச்சர்
31363.இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
1975
1973
1976
1972
31364.கீழ்க்கண்ட எந்த உயிரியலில் இதயத்தின் வெண்ட்ரிக்கிள் அரைகுறையாக பிரிக்கப்பட்டிருக்கும்?
மீன்
மண்புழு
பாம்பு
கரப்பான் பூச்சி
31365.ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் உள்ள எலும்புகளில் எண்ணிக்கை?
12 எலும்புகள்
19 எலும்புகள்
7 எலும்புகள்
4 எலும்புகள்
31366.லாமா என்பது?
ஒரு வகை கம்பளி ஆடு
ஒரு வகை பறவை
ஒரு வகை பாம்பு
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
31367.கரப்பான் பூச்சியின் இரத்தத்தின் நிறம்?
சிவப்பு
இளஞ்சிவப்பு
நீலம்
நிறமற்றது
31368.பாலூட்டி இரத்தச் சிவப்பணுக்களின் சிறப்பான தன்மை?
ஹீமோகுளோபின் உடையவை
மிகவும் சிறியவை
உட்கரு அற்றவை
ஒரு உட்கரு உடையவை
31369.எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?
மனிதன்
சுறா
எலி
யானை
31370.பஸ்மினா வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?
பால்
எலும்பு
கறி
ரோமம்
31371.விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?
அரிஸ்டாட்டில்
மெண்டல்
கார்ல் லினேயஸ்
டீ விரிஸ்
31372.விலங்குகளின் பாதுகாப்பிற்காக எற்படுத்தப்பட்ட அமைப்பிற்கு பெயர்?
கிரீன்கிராஸ்
ரெட்கிராஸ்
புளூகிராஸ்
எல்லோகிராஸ்
31373.கொல்லடீரியல் சுரப்பிகள் காணப்படுவது?
தேளின் ஆண் சுவாச மண்டலத்தில்
கரப்பானின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில்
கரப்பானின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
தேளின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
31374.ஆலிவர் ரிட்லி ஆமை இனவிருத்தி இடம் உள்ள மாநிலம்?
தமிழ்நாடு
ஆந்திரா
ஓடிஸா
கோவா
31375.வௌவால் தன் காதின் மூலமாக சாதரணமாக ............... அடிதொலைவில் உள்ள பொருள்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்?
15 அடி தொலைவில்
9 அடி தொலைவில்
18 அடி தொலைவில்
22 அடி தொலைவில்
31376.புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?
பெரிகார்டியம்
அரக்னாய்டு
யுரோடியம்
மேற்கண்ட ஏதுமில்லை
31377.கண்கள் இருந்தும் பார்வை தெரியாத பறவை?
வௌவால்
கிவி
கழுகு
உண்ணிக் கொக்கு
31378.மற்ற மீன் வகைகளுக்கு உள்ளது போல் சுறா மீன்களுக்கு கீழ்கண்டவற்றுள் .................... இல்லை?
நுரையீரல்
எலும்புகள்
பற்கள்
செவுள்கள்
31379.பம்பாய் இயற்கை வரலாறு நிறுவனம் துவங்கப்பட்ட ஆண்டு?
1856
1883
1972
1952
31380.உலகில் நீண்ட நாட்கள் வாழும் மிருகம்?
முதலை
யானை
சிங்கம்
ஆமை
31381.உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது?
மைனா
கோழி
தீக்கோழி
மயில்
31382.விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது?
ஸ்டார்ச்
கிளைகோஜென்
நீராக
குளூகோஸ்
31383.குளிர்ந்த இரத்தத்தைக் கொண்ட ஊர்வன விலங்குகள்?
பாம்பு மற்றும் பல்லி
முதலை மற்றும் ஆமை
உடும்பு மற்றும் ஓணான்
மேற்கண்ட ஏதுமில்லை
31384.யானையின் தந்தம் ........................ ?
மாறியமைந்த பின் கடவாய் பற்கள்
மாறியமைந்த கிழிக்கும் பற்கள்
மாறியமைந்த முன் கடவாய் பற்கள்
மாறியமைந்த வெட்டும் பற்கள்
31385.ஒலிகள் ( ULTRASONIC SOUND ) மூலம் தனக்கு தேவையான உணவு இருக்கும் பாதையை கண்டறியும் பாலூட்டி?
ஒட்டகசிவிங்கி
வெளவால்
பூனை
நாய்
31386.பந்திபூர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்?
கர்நாடகா
தமிழ்நாடு
மத்திய பிரதேசம்
மகராஷ்டிரா
Share with Friends