Easy Tutorial
For Competitive Exams

TNPSC GK - Tamil Current Affairs - தமிழ்

6624.ஆகஸ்ட் 2016-ல் இந்திய உணவு நிறுவனத்தின் (எஃப்.சி.ஐ.)ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
அத்வாய் ரமேஷ்
ஹரீஷ் எல்.மேத்தா
ஷிகெமி ஹிராடா
கருண் நாயர்
6625.ஆகஸ்ட் 2016-ல் ஆயிரம் ரோபோட்களை ஒன்றாக நடனமாடவைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட நாடு எது?
கலிபோர்னியா
ஜப்பான்
சீனா
தென்கொரியா
6626.ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 4×100 மீ. ஃப்ரீஸ்டைல்நீச்சல் போட்டியில், உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றஅணி எது?
குவைத்
ஆஸ்திரேலியா
கிரீஸ்
சீனா
6627.ஆகஸ்ட் 2016-ல் மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின்தலைவராக நியமிக்கப்பட்ட, ஐஆர்எஸ் அதிகாரி யார்?
ராணி சிங் நாயர்
மோகன் வர்கீஸ் சுங்கத்
ஷீலா பாலகிருஷ்ணன்
ரியா ஷர்மா
6628.ஆகஸ்ட் 2016- ல் 25,000 அடிகள் தொலைவை பாரசூட்உதவியில்லாமல் குதித்து சாதனை புரிந்தவர் யார்?
சந்தோஷ் கெய்க்வாட்
அசுதோஷ் பெட்னேகர்
சேத்தன் சௌஹான்
லூக் ஐகின்ஸ்
6629.நெசவாளர்களை கவுரவிப்பதற்காக, தேசிய கைத்தறி தினம்கொண்டாடப்படும் நாள் ?
ஆகஸ்ட் 10
ஆகஸ்ட் 7
ஆகஸ்ட் 6
ஆகஸ்ட் 5
6630.ஆகஸ்ட் 2016-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராகநியமிக்கப்பட்டவர்?
எல்பியோ ரோசெல்லி
ஷின்ஜோ அபே
டத்தோ ரம்லான் இப்ராஹிம்
பார்க் குன் ஹே
6631.ஆகஸ்ட் 2016-ல் கோவை மாநகராட்சி துப்புரவுத்தொழிலாளியான ………………… என்பவருக்கு, தூய்மை பாரதம்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது?
நாகராஜ்
குருநாத் மெய்யப்பன்
என்.சீனிவாசன்
சஞ்சய் மித்ரா
6632.ஆகஸ்ட் 2016-ல் சந்திரனுக்கு பயணம் செய்ய உள்ள மூன்எக்ஸ்பிரஸ் மிஷின் என்ற தனியார் நிறுவனம் எந்த நாட்டைசார்ந்தது?
சீனா
ஜப்பான்
ரஷ்யா
அமெரிக்கா
6633.ஆகஸ்ட் 2016-ல் கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அச்சுதானந்தன்
பி.வி.நாயக்
ராஜகோபாலன்
ஆத்மா ராம் நட்கர்னி
6634.ஆகஸ்ட் 2016-ல் நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றவர்?
ஓம்சாரி கர்த்தி
பிரசந்தா
வித்யாதேவி பண்டாரி
கே.பி.சர்மா ஓலி
6635.ஆகஸ்ட் 2016-ல் உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம்எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
அந்தமான் நிக்கோபார் தீவு
பங்களாதேஷ்
இந்தோனேசியா
இலங்கை
6636.ஆகஸ்ட் 2016-ல் இந்தியாவில் வேளாண்மைத் துறையில்செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தொடங்கப்பட்ட செயலிஎது?
KisanHub
Kisaan Suvidha
SoilWeb
MyTraps
6637.ஆகஸ்ட் 2016-ல் யார்ல் புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது?
மெக்சிகோ
அயர்லாந்து
உருசியா
இங்கிலாந்து
6638.World Economic Fourm (WEF) என்ற அமைப்பின் தலைமையிடம்எங்கு அமைந்துள்ளது?
வியன்னா
ரோம்
கொலொங்கி
ஜெனீவா
6639.உலகின் மிக அதிவேக ரயில், எங்கு அறிமுகம் செய்யப்படஉள்ளது?
ஜப்பான்
பிரேசில்
இத்தாலி
சீனா
6640.ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவுஜூடோ போட்டியில், தங்கம் வென்ற வீராங்கனை ரஃபேலாசில்வா எந்த நாட்டை சார்ந்தவர்?
கொலம்பியா
பிரேசில்
குவைத்
ஜெர்மனி
6641.ஆகஸ்ட் 2016-ல் கோவை சிலப்பதிகார இலக்கிய மன்றத்தின்சார்பில், டாக்டர் இரா.நாகசாமிக்கு தேர்வுசெய்யப்பட்ட விருதுஎது?
மறைமலையடிகள் விருது
பாஷா சம்மான் விருது
சரஸ்வதி சம்மான் விருது
உ.வே.சா., விருது
6642.ஆகஸ்ட் 2016-ல் இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனுக்குஎடுத்துச்சென்று தூவுவதற்கு மூன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒருஅதிரடி திட்டத்தை ஏற்படுத்திய நாடு எது?
ரஷ்யா
வடகொரியா
சீனா
அமெரிக்கா
6643.பிரிக்ஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
போர்த்தலேசா
பிரசிலியா
கோவா
டர்பன்
6644.ஆகஸ்ட் 2016-ல் இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுயாருக்கு வழங்கப்பட உள்ளது?
ரவி சுப்ரமணியம்
பி.கே.கிருஷ்ணராஜ்
எஸ்.வைதீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
6645.ஆகஸ்ட் 2016-ல் உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம்எந்த நாட்டில் துவங்கப்பட்டுள்ளது?
பங்களாதேஷ்
இலங்கை
இந்தோனேசியா
இந்தியா
6646.ஆகஸ்ட் 2016-ல் கிசான் சுவிதா செயலி முதல் கட்டமாக எந்தமொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது?
மலையாளம், ஹிந்தி
தமிழ், ஆங்கிலம்
கன்னடம், ஹிந்தி
ஆங்கிலம், ஹிந்தி
6647.ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் ஆடவர் 62 கிலோ எடைப் பிரிவுபளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?
யிஹான் வாங்
ஆஸ்கார் அல்பீரோ
சாந்தனு குஹா
அசுதோஷ் பெட்னேகர்
6648.ஜூலை 2016-ல் எந்த பாதுகாப்பு படை Operation Megh Prahar என்ற போர் பயிற்சியை நடத்தியது?
இந்திய விமானப்படை
இந்திய இராணுவம்
இந்திய கடற்படை
இந்திய கடலோர காவல்படை
6649.Who Moved My Interest Rate என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
ரகுராம் ராஜன்
உர்ஜித் படேல்
சுபிர் கோகர்ன்
சுப்பாராவ்
6650.ஜூலை 2016-ல் எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நெதர்லாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
பஞ்சாப்
குஜராத்
மேற்கு வங்காளம்
6651.ஜூலை 2016-ல் முதலாவது இந்திய திறன்கள் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?
சென்னை
கொல்கத்தா
புது தில்லி
புனே
6652.ஜூலை 2016-ல் நகர்ப்புற திடக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சிட்டி கம்போஸ்ட்-ன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
சானியாமிர்சா
தீபிகா படுகோன்
சச்சின் டெண்டுல்கர்
அமிதாப் பச்சன்
6653.இன்றைய நிலையில் இந்தியாவிலேயே வயது குறைந்த முதல்வராகத் திகழ்பவர் யார்?
ததாகடா ராய்
பேமா காண்டு
நபம் துகி
சவுனாமீன்
6654.சர்வதேச நீதிக்கான உலக தினம் (world day for international justice) அனுசரிக்கப்படும் நாள் எது?
ஜீலை 17
ஜீலை 12
ஜீலை 14
ஜீலை 09
6655.முதலாவது உலகத் தமிழர் முன்னேற்ற மாநாடு நடைபெற உள்ள நாடு எது?
இந்தியா
நேபாளம்
சிங்கப்பூர்
மலேசியா
6656.ஜூலை 2016-ல் இறையடியானின் தனித்தமிழ் தொண்டினை பாராட்டும் வகையில், அவருக்கு தேர்வுசெய்யப்பட்ட விருது எது?
சங்கீத கலாநிதி விருது
மறைமலை அடிகள் விருது
சரஸ்வதி சம்மான் விருது
குறள் பீடம் விருது
6657.ஜூலை 2016-ல் துலுனி திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?
சிக்கிம்
அருணாசலப் பிரதேசம்
நாகலாந்து
ஜம்மு மற்றும் காஷ்மீர்
6658.ஜூலை 2016-ல் ஆசிய பசிபிக் தொழில்முறை சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
விஜேந்தர் சிங்
கெர்ரி ஹோப்பை
மைக் டைசன்
முகமது அலி
6659.ஜூலை 2016-ல் தேசிய அளவில் சார்ட்டட் அக்கவுன்டன்ட்டுக்கான சி.ஏ., தேர்வில், 613 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்த சேலத்தை சேர்ந்த மாணவர் யார்?
எஸ்.ஸ்ரீராம்
அமோஸ் டன்ஸ்டன்
பரமேஸ்வரன்
ஹரிகிருஷ்ணன்
6660.மகளிர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் விருது எது?
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
அம்மா இலக்கிய விருது
கபீர் புரஸ்கார் விருது
பூம்புகார் விருது
6661.ஜூலை 2016-ல் தேனி மாவட்டம் போடி அருகே எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1, 250
2, 260
2,000
2,500
6662.ஜூலை 2016-ல் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
ராஜேஷ் சதுர்வேதி
சங்கர் ஆச்சார்யா
சந்திரா கிருஷ்ணமூர்த்தி
அனீஸ் மதானி
6663.புகழ் பெற்ற தமிழறிஞரான ………………. என்பவரின் பிறந்த தினம் ஜூலை 15 அன்று அனுசரிக்கப்படுகிறது?
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
பாரதியார்
உ.வே.சாமிநாதையர்
மறைமலை அடிகள்
6664.மத்திய கனரகத் தொழில் துறை இணையமைச்சர் ………………….. என்பவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்?
ஜி.எம்.சித்தேஸ்வரா
பைசர் முஸ்தபா
ஹபீஸ் குரு
மேற்கூறியவர்களில் எவருமில்லை
6665.ஜூலை 2016-ல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் யார்?
ஃபிராங்க் முர்ரே
ஸ்ரீஜேஷ்
பால் வான் ஆஸ்
நரேந்திர பத்ரா
6666.இளைஞர்களின் திறன் அபிவிருத்தி முதலீடு முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் உலக இளைஞர் திறன்கள் தினம், அனுசரிக்கப்படும் நாள் எது?
ஜூலை 7
ஜூலை 10
ஜூலை 6
ஜூலை 15
6667.மொரீஷியஸ் நாட்டில் நிறுவப்படவுள்ள 4 அடி உயர திருவள்ளுவர் சிலை எங்கு வடிவமைக்கப்பட்டது?
தஞ்சாவூர்
கன்னியாகுமரி
கொல்கத்தா
சென்னை
6668.11-வது ஆசியா ஐரோப்பிய உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது?
கோபன்ஹேகன்
வார்சோ
உள்ளான்பத்தார்
கியோட்டோ
6669.ஜூலை 2016-ல் தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
நிர்ஜலா நாகேந்திரா
அசோக் பட்நாயக்
மிருதுளா உபாத்யாயா
கல்யாணி ஷ்ரேஷ்டா
6670.ஜூலை 2016-ல் பிரிட்டனின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஷாகித் பர்வேஸ் கான்
போரிஸ் ஜான்ஸன்
கிரன் ஷெகாவத்
ஏரோன் பின்ச்
6671.ஜூலை 2016-ல் நசாமுக் பாரத் அண்டோலன் என்ற கோஷத்துடன் மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது?
குஜராத்
மத்தியப்பிரதேசம்
கேரளா
டெல்லி
6672.ஜூலை 2016-ல் தமிழகத்தில் எங்கு மொபைல்(நடமாடும்) நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
தஞ்சாவூர்
திருச்சி
கோவை
சென்னை
6673.ஜூலை 2016-ல் NATO நாடுகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?
பிரேசில்
ஜெர்மனி
போலந்து
உக்ரேன்
Share with Friends