TNPSC  All Questions  GROUP2-2013

1. Which of the following statements about respiration is true?
I. Respiration results in loss of dry weight in plants.
II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.
III. The oxygen concentration is not known to affect respiration.
IV. Respiration is a constructive process.

I, II and IV II and IV I and II only I and III
Comments

Share QNo: 1

சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடைகுறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.

I, II மற்றும் IV II மற்றும் IV I மற்றும் II மட்டும் I மற்றும் III
Comments

Share QNo: 1

2. Angiosperms differ from gymnosperms by

Being evergreen Having compound leaves Being smaller in size Having ovule enclosed in the ovary
Comments

Share QNo: 2

ஆஞ்சியோஸ்பெர்ம் ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது

எப்பொழுதும் பசுமையானது கூட்டிலைகள் கொண்டது சிறிய அளவினைக் கொண்டது சூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்
Comments

Share QNo: 2

3. Consider the following statements :
(a) Dr. V.A. Smith had called India an Ethnological Museum for there is a great variety of racial types.
(b) India is well-known as a land of great varieties. Because, there is a great variety of racial types.
Of these :

(a) is correct (b) is wrong (b) is correct (a) is wrong (a) and (b) are correct Both (a) and (b) are wrong
Comments

Share QNo: 3

கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
(a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்

(a) சரி (b) தவறு (b) சரி (2) தவறு (a) மற்றும் (b) இரண்டும் சரி (a) மற்றும் (b) இரண்டும் தவறு
Comments

Share QNo: 3

4. What is special about the following personalities?
Pangit Ravi Shankar, M.S. Subbulakshmi and Satyajit Rey

Recipients of Bharat Ratna Award Recipients of Lalit Kala Academy Award Recipients Sangeet Natak Academy Recipients of Padma Vibhushan Award
Comments

Share QNo: 4

கீழ்க்கண்டசிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
பண்டிட்ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் லலித்கலா அகாடமி விருது பெற்றவர்கள் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்கள் பத்மவிபூசன் விருது பெற்றவர்கள்
Comments

Share QNo: 4

5. Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?

Primary sector, Secondary sector, Tertiary sector Primary sector, Tertiary sector, Secondary sector Secondary sector, Tertiary sector, Primary sector Tertiary sector, Secondary sector, Primary sector
Comments

Share QNo: 5

பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?

முதல் நிலைத்துறை, இரண்டாம்நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை முதல் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம்நிலைத்துறை, முதல்நிலைத்துறை
Comments

Share QNo: 5

6. The National Food Security Act was gazetted in

September, 2013 August,2013 September, 2012 August, 2012
Comments

Share QNo: 6

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது

செப்டம்பர், 2013 ஆகஸ்ட், 2013 செப்டம்பர், 2012 ஆகஸ்ட், 2012
Comments

Share QNo: 6

7. Net National Income (NNI) does not include

Indirect business taxes Corporate income taxes Depreciation charges The rental value of house-owners
Comments

Share QNo: 7

நிகர நாட்டு உற்பத்தி (NNI)-யில் சேர்த்துக்கொள்ளாதது

மறைமுக வர்த்தக வரிகள் கம்பெனி வருவாய் வரிகள் தேய்மானச் செலவு வீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு
Comments

Share QNo: 7

8. Find the missing number in the place ?

41 35 30 28
Comments

Share QNo: 8

குறியிட்ட இடத்தில் வரும், எண்ணைக் காண்க

41 35 30 28
Comments

Share QNo: 8

9. Find the missing term.

12 18 16 24
Comments

Share QNo: 9

விடுபட்ட எண்ணைக் காண்க

12 18 16 24
Comments

Share QNo: 9

10. A sum was put at simple interest at a certain rate for 2 years. Had it been put at 3% higher rate, it would have-fetched Rs. 300 more. Find the sum.

Rs.5,000 Rs.4,000 Rs.10,000 Rs.1,000
Comments

Share QNo: 10

ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?

Rs.5,000 Rs.4,000 Rs.10,000 Rs.1,000
Comments

Share QNo: 10

 

*Click on the QNo to display a Question.

Total Ans