Easy Tutorial
For Competitive Exams

TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2016

33201.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஓரம்1.வறுமை
(b) வேற்றுமை2.தீது
(c) நன்று3.மையம்
(d) செழுமை4.ஒற்றுமை
4 3 1 2
2 3 1 4
3 2 1 4
3 4 2 1
33202.பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை
நா + தொலைவில்லை
நாத்தொலைவு + இல்லை
நா + தொலை + இல்லை
நா + தொலைவு + இல்லை
33203.நோக்கினான் - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
நோக்குதல்
நோக்கி
நோக்கியவன்
நோக்கு
33204.பொருந்தா இணையைக் கண்டறிக
வெண்தயிர்-பண்புத்தொகை
இரைதேர்தல் - வினைத்தொகை
நாழிகைவாரம் - உம்மைத் தொகை
கயிலாய வெர்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
33205.பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
பெற்றான்
பெற்றவன்
பெற்று
பெற்றவர்
33206.கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
கேணி, குளம், குட்டை, ஏரி, ஊருணி, பொய்கை, தடாகம்
செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அமுதத்தமிழ்
ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
33207.பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு!1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன்2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள்3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை4.உடன்பாட்டுத் தொடர்
3 4 2 1
3 4 1 2
2 1 4 3
2 3 1 4
33208.பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
சொல்பொருள்
(a) தேநீர்1. மூன்று நாள்
(b) முந்நாள்2. தேன்போலும் இனிய நீர்
(c) தேனீர்3. முந்தைய நாள்
(d) முன்னாள்4 தேயிலை நீர்
4 3 2 1
4 1 2 3
2 3 4 1
3 4 1 2
33209.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
படைமடம் பேகன் படான் கொடைமடம் படுதல் அல்லது
பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்
பேகன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்
கொடைமடம் பேகன் படுதல் அல்லது படைமடம் படான்
33210.விடை தேர்க:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
- இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
உவமையணி
சொற் பின்வருநிலையணி
33211.தவறான மரபுச் சொல்லைத் தேர்க
மாம் பிஞ்சு - மாவடு
இளந் தேங்காய் - வழுக்கை
வாழைப் பிஞ்சு- வாழைக்கச்சல்
முருங்கைப் பிஞ்சு- முருங்கை மொட்டு
33212.கொள் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
கொண்டான்
கொள்க
கொண்ட
கொண்டு
33213.பொருந்தாத சொல்லைக் கண்டறிக
கப்பல்
அம்பி
ஆழி
திமில்
33214.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
(a) கனகம்1. மோதிரம்
(b) மேழி2. ஆடை
(c) கலிங்கம்3. பொன்
(d) ஆழி4. கலப்பை

(a) (b) (c) (d)
2 4 3 l
1 3 2 4
3 2 1 4
3 4 2 1
33215.கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக. -
சிலப்பதிகாரம், மணிமேகலை
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
இராமாயணம், மகாபாரதம்
பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்
33216.பின்வருவனவற்றுள் தவறான இணையைச் கட்டுக.
சிறிது x பெரிது
திண்ணிது x வலிது
உயர்வு x தாழ்வு
நன்று x தீது
33217.திருக்குறள் - பொருட்பாலின் இயல்கள்
பாயிரவியல், துறவறவியல் ,ஒழிபியல்
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
அரசியல், இல்லறவியல், களவியல்
பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
33218.நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
1968
1988
1958
1978
33219.குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பொருத்தில் இளங்கீரனார்
காக்கைப் பாடினியார்
33220.நாரதர் வருகிறார் என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
காரியவாகு பெயர்
கருத்தாவாகு பெயர்
கருவியாகு பெயர்
உவமையாகு பெயர்
Share with Friends