Easy Tutorial
For Competitive Exams

TNTET Maths Prepare Q&A

23895.கூட்டு வட்டி காண்பதற்கான சூத்திரம்
P$\left(1+\frac{r}{100}\right)^n$ - P
P$\left(1+\frac{r}{100}\right)^n$
P-$\left(1+\frac{r}{100}\right)^n$
P+$\left(1+\frac{r}{100}\right)^n$
23896.கீழ்க்காணும் பக்க அளவுகளில் எது முக்கோணத்தை
அமைக்கும்?
11 செமீ ,4 செமீ ,6 செமீ
13 செமீ,14 செமீ, 2 செமீ
8 செமீ , 4செமீ, 30 செமீ
5 செமீ,16 செமீ, 5 செமீ
23897.ஆண்டுக்கு ஒரு முறை வட்டி காணும் முறையில் ரூ.15,625க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி
யாது?
ரூ.4,058
ரூ.3,000
ரூ.4000
ரூ.3,500
23898.இரு அளவுகளில் ஒன்று அதிகரிக்கும் போது மற்றொன்று
அதற்கேற்ப குறைந்தும், ஒன்று குறையும் போது மற்றொன்று
அதற்கேற்ப அதிகரித்தும் இருப்பின் அவ்விரண்டு அளவுகளும் ல் அமைந்துள்ளன என்கிறோம்.
எதிர்மாறல்
நேர்மாறல்
இவை எதுவுமில்லை
இணைமாறல்
23899.112 மீ நீளமுள்ள ஒரு சுவரை, 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடித்தால், இதே மாதிரியாக 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு
நீளச்சுவரை கட்டி முடிப்பர்?
30 மீ
70 மீ
50 மீ
80 மீ
23900.மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நேர்கோடுகள் ஒரு புள்ளி வழிச்சென்றால், அவை ___________ எனப்படும்.
வெட்டும் கோடுகள்
இணைகோடுகள்
ஒரு கோடமைப்புள்ளிகள்
ஒரு புள்ளி வழிக்கோடுகள்
23901.ஒரு வட்டத்தின் ஆரம் 21 செமீ எனில் அதன் கால் வட்டத்தின்
பரப்பளவு யாது?
346.5 செமீ 2
346.5 செமீ.
350  செமீ 2
300 செமீ.
23902.ஒரு வட்டத்தின் ஆரம் 7மீ எனில் அதன் அரை வட்டத்தின்
பரப்பளவு யாது?
77 மீ 2
44 மீ 2
88 மீ 2
153 மீ 2
23903.அரை வட்டத்தின் மையக்கோணம் _____ ஆகும்.
$ 90^\circ$
$270^\circ$
$180^\circ$
$360^\circ$
23904.சரிவகத்தின் பரப்பளவு காண சூத்திரம் _______
1/2 $\times$ h $\times$ (a+b)
1/2 $\times$ d1 $\times$ d2
b $\times$ h
h $\times \sqrt{\left(a^2-h^2\right)}$
23905.வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செமீ இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க.
55 செமீ
60 செமீ
45 செமீ
40 செமீ
23906.பல கோணத்தில் உட்கோணங்களின் கூடுதல் _______ ஆகும்.
(n-4) $180^\circ$
(n-4)$90^\circ$
(n-2) $180^\circ$
இவை எதுவுமில்லை
23907.ஒரு முக்கோணத்தின் நீண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள கோணம்
பெரியது
சிறியது
இவை எதுவுமில்லை
கணிக்க முடியாது
23908.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5:4:3
எனில் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் _______ என்னும் விகிதம்
ஆகும்.
$75^\circ$,$60^\circ$,$45^\circ$
$30^\circ$,$40^\circ$,$50^\circ$
$50^\circ$,$40^\circ$,$30^\circ$
$100^\circ$,$60^\circ$,$20^\circ$
23909.கீழ்க்கண்டவற்றில் எவை முக்கோணத்தின் கோணங்களாக
அமையும்?
$35^\circ$,$45^\circ$,$90^\circ$
$26^\circ$,$80^\circ$,$96^\circ$
$38^\circ$,$56^\circ$,$96^\circ$
$30^\circ$,$55^\circ$,$90^\circ$
23910.கீழ்க்காணும் முக்கோணத்தின்$ x^\circ$ மற்றும் $y^\circ$ இன் மதிப்புகளைக் காண்க.
$42^\circ$,$40^\circ$
$25^\circ$,$45^\circ$
$60^\circ$,$60^\circ$
$35^\circ$,$45^\circ$
23911.இரு சமபக்க முக்கோணம் xyz இல் xy=yz எனில் கீழ்க்கண்ட கோணங்களில் எவை சமம்?
X மற்றும் Y
Y மற்றும் X
Z மற்றும் X
X, Y, Z
23912.$0.4x^7$-$75y^2$-0.75.ண் மாறிலி உறுப்பு
0.4
0.75
-0.75
-75
23913.$\triangle$ABC-இல் A = $60^\circ$ AB=AC எனில் ABC _______
முக்கோணம்.
செங்கோண
சமபக்க
இருசமபக்க
அசமபக்க
23914.37$\dfrac{1}{2}$-ல் எத்தனை 1/8 இருக்கிறது?
275
300
325
இவை எதுவுமில்லை
23915.ஒரு சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ. எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன?
28,27 செ.மீ.
28,28 செ.மீ.
29 செ.மீ.
27 செ.மீ.
23916.தங்க விகிதத்தை கண்டுபிடித்தவர்கள் _______
கிரேக்கர்கள்
இந்தியர்கள்
அரேபியர்கள்
அமெரிக்கர்கள்
23917.கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.
இராமானுஜம்
பாஸ்கல்
நேப்பியர்
கெலிஸ்
23918.தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலை இருபரிமாண வரைபடத்தில்
குறிக்கும் அமைப்பை _______ என்பர்.
பலகோணம்
நிகழ்வுப்பலகோணம்
நிகழ்வுச் செவ்வகம்
செவ்வக வரைபடம்
23919.9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் Xன்
மதிப்பு காண்க.
25
15
12
13
23920.பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$
பெருக்கல் சமனி
கூட்டல் சமனி
சேர்ப்பு பண்பு
பரிமாற்று பண்பு
23921.2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?
95%
99%
65%
55%
23922.1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது?
125, 216, 343
128, 256,336
81, 100, 121
இவை எதுவுமில்லை
23923.3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும்
b
5a.
a+2b
a
23924.$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______
$a^2b^3c^5$
$a^3b^3c^6$
$a^2b^2c^5$
$a^2b^2c^2$
23925.பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால்
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.
தலைகீழ்
சமம்
எதிரானது
இவை எதுவுமில்லை
23926.இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?
3/4
10/20
5/20
1/4
23927.ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள்
இணையானவை
இணையற்றவை
செங்குத்தானவை
இணையாகவோ அல்லதுஇணை அற்றவையாகவோ இருக்கலாம்
23928.x-y என்ற இரண்டு பகா எண்களின் மீச்சிறு பொதுமடங்கு 77 (x>y) எனில் 2y-x-ன் மதிப்பு
2
3
1
0
23929.ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும்
கோணங்களின் எண்ணிக்கை.
4
6
8
12
23930.கொடுக்கப்பட்ட விவரங்களை ஏறுவரிசை (அ) இறங்கு வரிசை
யின் வரிசைப்படுத்தும் பொழுது கிடைக்கும் மைய மதிப்பு ________________
எனப்படும்.
இடைநிலை
முகடு
அகடு
சராசரி
23931.10% வருட வட்டி வீதத்தில் 2% தரும் அசல் தொகையைக் காண்க.
Rs 2000
Rs 3000
Rs 4000
Rs 1000
23932.பின்வருவனவற்றுள் எது மிகச் சிறிய எண்?
பத்து லட்சத்து ஏழு
ஒரு மில்லியன் இரண்டு
ஒரு மில்லியன் நூறாயிரம்
பன்னிரண்டு இலட்சம்
23933.லீலா ஒரு புத்தகத்தின் % பகுதியை 1 மணிநேரத்தில் படிக்கிறார். 3% மணி நேரத்தில் அவர் புத்தகத்தில் எவ்வளவு பகுதியைப் படிப்பாள்?
படிப்பாள்?
$\dfrac{7}{8}$
$\dfrac{5}{8}$
$\dfrac{9}{8}$
$\dfrac{2}{8}$
23934.பின்வரும் வரிசை ஜோடியில் சார்பகா எண்ணைக் கண்டுபிடி?
(5,15)
(721)
(36,12)
(12,13)
23935.பின் வருவனவற்றில் எது இறங்கு வரிசையில் உள்ளது?
9$\dfrac{4}{7}$,9$\dfrac{1}{2}$,8$\dfrac{2}{3}$,8$\dfrac{3}{4}$
9$\dfrac{1}{2}$,9$\dfrac{4}{7}$,9$\dfrac{1}{2}$,8$\dfrac{2}{3}$
9$\dfrac{4}{7}$,9$\dfrac{1}{2}$,8$\dfrac{3}{4}$,8$\dfrac{2}{3}$
9$\dfrac{1}{2}$,9$\dfrac{4}{7}$,8$\dfrac{2}{3}$,8$\dfrac{3}{4}$
23936.மிகச்சிறிய எட்டு இலக்க எண்ணில் மூன்று இலக்கங்கள் வெவ்வேறாக இருப்பின் அதை இவ்வாறு வாசிக்கலாம்?
பத்துமில்லியன் இரண்டு
ஒரு மில்லியன் இரண்டு
நூறுமில்லியன் இரண்டு
நூறாயிரத்து இரண்டு
23937.கீழ்வருவனவற்றில் எது -10ஐ குறிக்காத நிகழ்வுகள்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
பத்துரூபாய் நஷ்டம்
10 செ.மீ. வளர்ச்சி
வெப்பநிலையில் 10°c வீழ்ச்சி
23938.கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையானது?
-10 < 4
11 < 14
-13 > 2
-250 > 0
23939.பின்வருவனவற்றுள் எது ஏறுவரிசையில் உள்ளது?
112,-200,315,-48
-64,-86,-101,260
-361,-316,-163,-136
45,80,-100,-125
23940.ஐந்து இலக்கத்திலுள்ள மிகப் பெரிய எண், மூன்று வெவ்வேறு எண்களைக் கொண்ட ஜந்திலக்க எண் ஆகியவற்றினிடேயே உள்ள வித்தியாசம்?
10
10012
12
123
23941.25-இன் காரணிகளின் கூட்டுத்தொகை
7
6
36
31
23942.1,02,35007 ஆகிய எண்களிலிருந்து பெறத்தக்க மிகப்பெரிய, மிகச் சிறிய எண்களின் 2-ன் இடமதிப்பின் வித்தியாசம்?
0
8,000
20,000
18,000
23943.ஒரு நீர்முழ்கிக் கப்பல் கடல் மட்டத்திலிருந்து 8 மீ கீழே உள்ளது. ஆழ்கடல் மூழ்குபவர் கடல் மட்டத்திலிருந்து 5 மீ அடியில் உள்ளார். ஒரு வானூர்தி கடல் மட்டத்திலிருந்து 100 மீ மேலே உள்ளது எனில், கீழ்க்கண்டவற்றில் எது இரண்டிற்கு நடுவே உள்ளது?
நீர்மூழ்கிக் கப்பல்
ஆழ்கடல் மூழ்குபவர்
வானூர்தி
எதுவுமில்லை
23944.ஐந்து வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட
வெப்பநிலை அளவீடுகள் 20°C, 10°C,-15°C -1°Cமற்றும் 2°C
இவற்றுள் எது 0°C-க்கு அருகில் உள்ளது?
$2\circ$
$20\circ$
$-1C \circ$
$10°C\circ$
Share with Friends