TNTET   PAPER 1-2012

"Mnemonics" என்பது -------------உடன் தொடர்புடையது.

நிமோனியா நினைவு இரத்தசோகை மறதி
Comments

Share QNo: 1

Mnemonics is related to

Pneumonia Memory Anaemia Amnesia
Comments

Share QNo: 1

இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று

நுண்ணறிவு ஆளுமை நல்லொழுக்கம் அனுபவம்
Comments

Share QNo: 2

In the present situation, the children must possess an important factor of

intelligence personality moral value experience.
Comments

Share QNo: 2

கூட்டாளிக் குழுப் பருவம் என்று அழைக்கப்படும் பருவம்

குழந்தைப் பருவம் பிள்ளைப்பருவம் குமரப் பருவம் நடுத்தரவயது பருவம்
Comments

Share QNo: 3

"Gang age period is

Infancy Childhood Adolescence Middle age
Comments

Share QNo: 3

வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும்------------- மிகுந்து காணப்படும்.

பரிவு அன்பு உடல்வலிமை மனவலிமை
Comments

Share QNo: 4

Adventurers have more braveness and

Sympathy love physical strength mental strength
Comments

Share QNo: 4

மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டுகல் கருதுகிறார்.

செயல் -> உணர்வு -> அறிவு அறிவு -> சூழ்நிலை -> உடலியக்கம் அறிவு -> உணர்வு -> உடலியக்கம் மனவெழுச்சி -> உணர்வு -> அறிவு
Comments

Share QNo: 5

McDougall says that the emotional expressions of human being occur in which of the following sequence?

Action - Affection - Cognition Cognition - Environment - Conation Cognition - Affection - Conation Emotion - Affection - Cognition
Comments

Share QNo: 5

இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா. சபை---------------- ல் பிரகடனப்படுத்தியது.

1969, ஆக்ஸ்ட் 15 1969, ஏப்ரல் 20 1959, ஜூலை 16 1959, நவம்பர் 20
Comments

Share QNo: 6

"It is the duty of mankind to give the best to the children" - UNO proclaimed it on

1969, August 15 1969, April 20 1959, June 16 1959, November 20
Comments

Share QNo: 6

அச்சு மற்றும் மின் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை

வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்மறையான பகுதி வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மறையான பகுதி வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி வாழ்க்கையின் மகிழ்ச்சியற்ற பகுதி
Comments

Share QNo: 7

Print media and electronic media must project

acceptable negative side of life acceptable positive side of life positive and negative sides of life Seamy side of life
Comments

Share QNo: 7

ஆசிரியர் கருத்துப்பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம்-----------

அக்கத்திறன் நுண்ணறிவு புலன்காட்சி நினைவு
Comments

Share QNo: 8

With the frequent use of brain storming method the teacher develops

creativity intelligence perception memory
Comments

Share QNo: 8

திறனாய்வுச் சிந்தனையைத் தூண்டுவது

முன் மூளை வலது மூளை இடது மூளை பின் மூளை
Comments

Share QNo: 9

Critical thinking is induced by

fore brain right brain left brain hind brain
Comments

Share QNo: 9

சைண்டிக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள்

பல்வேறு பொருள்களைப் பிரித்தல் பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல் பொருட்களை ஒப்பிடுதல் பல்வேறு பொருட்களை வடிவமைத்தல்
Comments

Share QNo: 10

The word synatics means

Segregating different things organising different things comparing things designing different things
Comments

Share QNo: 10

தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடுடன் செயல்படுவது

சூழ்நிலை சார்ந்தது மனநலம் சார்ந்தது மனப்பான்மை சார்ந்தது பொருளாதாரம் சார்ந்தது
Comments

Share QNo: 11

Adjusting in all stages and making happiness and usefulness to self and others 1S

based on environment based on mental health based on attitude based on economy
Comments

Share QNo: 11

கவனத்தின் ஊசலாடும் தன்மையின் கால அளவு

5 - 20 வினாடிகள் 10 -15 வினாடிகள் 3 - 25 வினாடிகள் 7- 10 வினாடிகள்
Comments

Share QNo: 12

Period of fluctuation of attention is

5 - 20 seconds 10-15 seconds 3 - 25 seconds 7 - 10 seconds
Comments

Share QNo: 12

SQ3R முறையால் மேம்படுத்தப்படுவது

கவனம் நாட்டம் ஊக்கம் நினைவு
Comments

Share QNo: 13

SQ3R method enhances

attention aptitude motivation memory
Comments

Share QNo: 13

இன்று திங்கள் கிழமை, நாளை மறுநாளுக்கு முந்தைய கிழமை------------- இது எந்த வகை சோதனை?

பொது அறிவு புரிந்து கொள்ளுதல் கணித ஆய்வு சொற்களஞ்சியம்
Comments

Share QNo: 14

Today is Monday, the day before after tomorrow will be What type of test is this?

General knowledge Understanding Mathematical research Vocabulary
Comments

Share QNo: 14

ஒப்பார் குழு என்பது---------------- மூலம் ஏற்படுகிறது

ஆசிரியர் + கட்டுப்பாடான சூழல் பெற்றோர் + சுதந்திரமான சூழல் சமூகம் + கட்டுப்பாடான சூழல் எதிர்பாராமல் + சுதந்திரமான சூழல்
Comments

Share QNo: 15

Peer group is formed by

Teacher + Controlled environment Parents + Independent environment Society + Controlled environment Unexpected + Independent environment
Comments

Share QNo: 15

கற்றல் சூழலில் கீழ் உள்ளவற்றுள் சரியான வரிசை எது?

கவர்ச்சி -> கவனம் -> நினைவு நினைவு -> கவனம் -> கவர்ச்சி கவனம் -> கவர்ச்சி -> நினைவு நினைவு -> கவர்ச்சி -> கவனம்
Comments

Share QNo: 16

Which of the following is the correct sequence in learning environment?

Interest - Attention - Memory Memory - Attention - Interest Attention - Interest - Memory Memory - Interest - Attention
Comments

Share QNo: 16

-----------------நிலையில் குழந்தைகளால் கருத்தக்களை உருவாக்க இயலும்

பேசுவதற்கு முன்பாக பேச ஆரம்பித்தவுடன் பிள்ளைப் பருவத்தில் பிள்ளைப் பருவத்திற்குப் பின்
Comments

Share QNo: 17

Children are capable of forming concepts

before verbalisation Soon after verbalisation during childhood after childhood
Comments

Share QNo: 17

வளர்ச்சிகள் சார் செயல்கள் என்ற கருத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்

ஹெர்பார்ட் புரூனர் ஹல் ஹாவிகாஸ்ட்
Comments

Share QNo: 18

The concept of developmental task was first used by

Herbart Bruner Hull Havighurst
Comments

Share QNo: 18

எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்குக் காரணம்
C. அனுபவம்

பாலினம் கற்றல் குறைபாடு மரபு
Comments

Share QNo: 19

Because of the students understand in different ways though they are given same type of activities.

gender learning disability experience heredity
Comments

Share QNo: 19

RTE என்பதன் விரிவாக்கம்

Right of children to free and compulsory education Right to teacher education Right of children to education Right towards education.
Comments

Share QNo: 20

Expansion of RTE is

Right of children to free and compulsory education Right to teacher education Right of children to education Right towards education
Comments

Share QNo: 20

கார்போஹைட்ரேட், புரதம் அகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது

இன்சுலின் தைராக்சின் ஆட்ரீனலின் ஆன்சிடாசின்
Comments

Share QNo: 21

Hormone which regulates the carbohydrate and protein metabolism is

Insulin Thyroxine Adrenaline Oxytocine
Comments

Share QNo: 21

அமீபா ஒரு விலங்கு அல்ல என்பது

குறைபட பொதுமைப்படைத்தல் மிகைபட பொதுமைப்படைத்தல் காரணங் கற்பித்தல் அடையாளங் காணுதல்
Comments

Share QNo: 22

Amoeba is not an animal, it is

restricted generalisation extended generalisation rationalisation identification
Comments

Share QNo: 22

பியாஜேவின் கருத்துப்படி தன்னை மையமாக்கி சிந்திக்கும் தன்மை காணப்படும்
பருவம்

புலன் இயக்கப் பருவம் மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் முறையான மனச்செயல்பாட்டு பருவம்
Comments

Share QNo: 23

According to Piaget, Egocentrism occurs in

Sensory motor stage pre-operational stage concrete operational stage formal operational stage.
Comments

Share QNo: 23

மாய ஒலி தோன்றக் காரணம்

செவி குறைபாடு சினம் பொறாமை கவலை
Comments

Share QNo: 24

Reason for auditory hallucination is

auditory defect anger jealous worry
Comments

Share QNo: 24

தாழ்வு மனப்பான்மை------------ நோயை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

ஆஸ்துமா தோல்நோய் நீரிழிவு நோய் மூட்டுவலி
Comments

Share QNo: 25

Inferiority complex plays a vital role in causing the disease

Asthma Skin disease Diabetes Joint pain
Comments

Share QNo: 25

குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு
பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்

ஹர்லாக் கால்டன் பியர்சன் உட்ஸ்
Comments

Share QNo: 26

Praising or criticising affects the success of the child is said by

Hurlock Galton Pearson Woods
Comments

Share QNo: 26

வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்றுச் செய்து மகிழ்பவர்

போட்டியாகக் கற்பவர் பங்கேற்றுக் கற்பவர் இணைந்து கற்பவர் சுயமாகக் கற்பவர்
Comments

Share QNo: 27

Who enjoys in doing all the W in the classroom voluntarily is

competitive learner participatory learner pair learner individual learner
Comments

Share QNo: 27

கற்றல் வீதம் =

$\dfrac{கற்றல் தேர்ச்சியின் அளவு}{கற்றுத் தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்}$ $\dfrac{கற்ற பாடப் பொருள் அளவு}{கற்றுத் தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்}$ $\dfrac{கற்றல் தேர்ச்சியின் அளவு}{பாடப் பொருள் அளவு}$ $\dfrac{கற்ற பாடப் பொருள் அளவு}{கலைத் திட்ட அளவு}$
Comments

Share QNo: 28

Rate of leaning =

$\dfrac{A Amount of learning proficiency achievement}{Time taken to achieve the amount of learning}$ $\dfrac{ Amount of content learnt}{Time taken to achieve the amount of learning}$ $\dfrac{Amount of learning proficiency achieved}{Amount of the content}$ $\dfrac{Amount of the content learnt}{Amount of the curriculum}$
Comments

Share QNo: 28

பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்புப் புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டுப் புறாக்களை கீழிறங்கச் செய்து பிடித்தல்

முயன்று தவறிக் கற்றல் உற்று நோக்கிக் கற்றல் செயல்படு ஆக்க நிலையுறுத்தம் ஆக்க நிலையுறுத்தம்
Comments

Share QNo: 29

By employing domesticated and trained pigeon, bringing down the Wild pigeons sitting on temple towers is

Trial and error learning Observation learning Operant conditioning Classical conditioning
Comments

Share QNo: 29

மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது

நேரிடை வலுவூட்டம் மறைதல் எதிரிடை வலுவூட்டம் தண்டனை
Comments

Share QNo: 30

If a response is responsible for the extinction of unpleasant stimuli, it is

positive reinforcement extinction negative reinforcement punishment
Comments

Share QNo: 30

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்

கலைவாணர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் கவிமணி பாரதிதாசன்
Comments

Share QNo: 31

இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்தப் பரிசு எனக் கூறியவர்

பேரா ஈடிபெல் எடிசன் லார்ட்மெண்ட்லண்ட் சார்லஸ்
Comments

Share QNo: 32

வாணிதாசன் பிறந்த ஊர்

மதுரை கேரளா வங்காளம் வில்லியனுர்
Comments

Share QNo: 33

மதுரை வீதிகளின் பெயர்களில் இது ஒன்றல்ல

கூலவீதி பொன்வீதி மன்னர்வீதி பாணர் வீதி
Comments

Share QNo: 34

உலகையே நடுங்கச் செய்த கொடுங்கோலராக ஹிட்லர் இருந்தாலும், அவரையே மன்னிப்புக் கேட்க செய்த மாவீரன்

தாமஸ் ஆல்வா எடிசன் சார்லஸ் G.U. போப் செண்பகராமன்
Comments

Share QNo: 35

விக்டேரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படிக்கும் நூல்

பைபிள் திருக்குறள் திருவாசகம் மோட்சபயணம்
Comments

Share QNo: 36

மலையும் மலைச் சார்ந்த இடமும்

முல்லை மருதம் நெய்தல் குறிஞ்சி
Comments

Share QNo: 37

எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு,--------------- என இருவகையாகப் பிரிக்கலாம்

ஒலிப்பிறப்பு முயற்சி பிறப்பு நாபிறப்பு அண்ணப்பிறப்பு
Comments

Share QNo: 38

தமிழ் எண்ணுருக்களை எழுதுக. 19, 25:

கஅ ககூஉரு உஉ கக
Comments

Share QNo: 39

புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது

வல்லிக்கண்ணன் பாரதிய வைரமுத்து சுரதா
Comments

Share QNo: 40

பாம்பு விவசாயிகளின்

பகைவன் நண்பன் உறவினன் சகோதரன்
Comments

Share QNo: 41

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் தொழில் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள்
Comments

Share QNo: 42

ஆற்றுணா என்பதன் பொருள்

ஆறிய உணவு நல்ல உணவு கட்டுச்சோறு சமைத்த உணவு
Comments

Share QNo: 43

தாகூரின் விசுவபாரதி கல்லூரி ---------------மாநிலத்தில் உள்ளது

குஜராத் மேற்குவங்காளம் அஸ்ஸாம் பீகார்
Comments

Share QNo: 44

பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள் வீச்சு என வீரக்கலைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்த சிறுவன்

பாண்டிய நெடுஞ்செழியன் புலித்தேவன் வீரப்பாண்டியன் இமயவரம்பன்
Comments

Share QNo: 45

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்ற ஆண்டு

கி.பி. 1010 கி.பி. 1500 கி.பி. 1020 S.L. 2000
Comments

Share QNo: 46

பொருள் கூறுக: குவை

கூட்டம் குவியல் கும்பல் கோர்த்து
Comments

Share QNo: 47

நிகண்டுகளில் பழமையானது எது?

சேந்தன் திவாகரம் மண்டல புருடர் அகராதி சதுரகராதி
Comments

Share QNo: 48

அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் ---------------ஆண்டு வெளியிடப்பட்டது

1993 1991 1990 1992
Comments

Share QNo: 49

ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதலர் பெண்மணி

வேலுநாச்சியார் அஞ்சலையம்மாள் அம்புஜத்தம்மாள் வ.மு. கோதைநாயகி அம்மாள்
Comments

Share QNo: 50

வெளவால் மரத்தில்

தொங்கும் உறங்கும் ஆடும் இருக்கும்
Comments

Share QNo: 51

கோடிட்ட இடத்தை நிரப்புக:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல்

பாண்டியன் பரிசு பாப்பா பாட்டு குடும்ப விளக்கு உமர்கய்யாம் பாடல்கள்
Comments

Share QNo: 52

எழுத்தாளர் தொட்டு எழுதக்கூடாத மை

பெருமை பொய்மை தூய்மை உண்மை
Comments

Share QNo: 53

--------------என்னும் நூலில் தொண்ணுாற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள்
இருந்தன.

முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை பதிற்றுப்பத்து
Comments

Share QNo: 54

பறவைகளை-------------- வகையாகப் பிரிக்கலாம்

ஐந்து ஆறு மூன்று எட்டு
Comments

Share QNo: 55

நிவேதனம் என்ற சொல்லின் பொருள்

உணவு அறுசுவை உணவு நல் உணவு படையமுது
Comments

Share QNo: 56

கனகம் என்பதன் பொருள்

செல்வம் பொன் மணி முத்து
Comments

Share QNo: 57

மான விஜயம் என்னும் நாடகம்---------------------என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக்
கொண்டது

கார் நாற்பது களவழி நாற்பது அகநானூறு புறநானூறு
Comments

Share QNo: 58

தமிழ் நாடகத் தந்தை என்று இன்றளவும் உலகம் போற்றி வணங்குபவர்

பம்மல் சமபந்தனார் பட்டுக்கோட்டை சங்கரதாச சுவாமிகள் தெ.பொ. கிருஷ்ணசாமி
Comments

Share QNo: 59

காய்களின் இளமை மரபு பெயரை எழுதுக
அவரைப் பூஞ்சு, வாழை

பூ காய் கச்சல் மூசு
Comments

Share QNo: 60

Find the italicized part in the sentence that is incorrect:
In some Counties in $ \dfrac{in Europe}{1}$ teachers $ \dfrac{are allowed}{2}$ $ \dfrac{giving}{3}$ children some home
work only $ \dfrac{at weekends}{4}$

1 2 3 4
Comments

Share QNo: 61

choose the correct form of the verb to complete the sentence:
When _____ this morning?

did you woke up did you wake up have you woken up were you woke up
Comments

Share QNo: 62

Choose the correct answer form of the verb to complete the sentence:
We _____ volleyball yesterday

played have played had played have been playing
Comments

Share QNo: 63

Choose the correct word to complete the sentence:
There is very _____ petrol in the year. I’ll buy some when I go out.

few much a little little
Comments

Share QNo: 64

Choose the correct word to complete the sentence:
He apologized _____ being late

to for on of
Comments

Share QNo: 65

 

Read the passage given below and choose the best answer for each of the

Most human beings are awake during the day and sleep at night. Owls live the opposite way. Owls are nocturnal. This means that they sleep all day and stay awake at night. Because owls are nocturnal, this means they must eat at night. But finding food in the dark is difficult. To help them, they have a special eyes and ears.

Owls have very large eyes. These eyes absorb more light than normal. Since there is little light during the night. It is helpful to be able to absorb more of it. This helps owls find food in the dark

Owls also have very good hearing. Even when owls are in the trees, they can hear small animals moving in the grass below. This helps owls catch their prey even when it is very dark.

Like owls, mice are also nocturnal animals. Mice have an excellent sense of smell. This helps them find food in the dark.

Being nocturnal helps mice to hide from many different animals that want to eat them. Most of the birds, snacks and lizards that like to eat mice sleep at night – except, of course, owls!

The word ‘diurnal’ is the opposite of the word ‘nocturnal’. Using information
in the passage, we can understand that an animal that is ‘diurnal’

sleeps at night and is awake during the day hunts during the day and is awake at night sleeps every other night and is awake during the day hunts at night and sleeps during the day
Comments

Share QNo: 66

Based on information in Paragraph 2, it can be understood that an animal with
small eyes

must b4e diurnal has trouble seeing in the dark can see very well at night must be nocturnal
Comments

Share QNo: 67

According to the passage, owls can find food in the dark using their sense of

sight only sight and sound sight, sound and smell sight and smell
Comments

Share QNo: 68

In paragraph 3 the author writes. “This helps owls catch their prey even when
it is very dark”. What is prey?

a noise that an animal makes during the night A small animal such as a pet dog or cat An animal that is hunted by other animals An enemy
Comments

Share QNo: 69

According to the passage, mice sleep during the day in order to

find food that other animal cannot keep themselves safe store energy for night time activities stay awake at night
Comments

Share QNo: 70

Using the information in the last paragraph, itcan be understood that

owls hunt mice mice can hide from owls mice and owls both hide from birds, snakes and lizards owls sleep at night
Comments

Share QNo: 71

Which of the following conclusions would work best at the end of this
passage?

The owl is a nocturnal animal. This means it is active at night. The owl’s excellent sense of sight and sound enables it to find food in the dark. Mice are nocturnal animals. This means they are active at night. Similar to the owl. Mice use their excellent sense of smell to find food in the dark Some animals are nocturnal. This means they are active at night. the owl and the mouse are good examples of animals but the use their senses to find food in the dark The owl and the mouse sleep during the day and stay awake at night
Comments

Share QNo: 72

Choose the right question to get italicized part as the answer
The Children are sitting in the garden

Where do children sit? Where have the children been sitting? Where are the children sitting? Where are they sitting?
Comments

Share QNo: 73

Find out the pronounced differently from the others
I. blood
II. moon
III. soon
IV. mood

I II III IV
Comments

Share QNo: 74

Find the word that is pronounced differently from the others
I. bear
II. dare
III. fare
IV. dear

I II III IV
Comments

Share QNo: 75

Find the word that is pronounced differently from the others
I. enjoyed
II. jumped
III. died
IV. filled

I II III IV
Comments

Share QNo: 76

Find the italicized part in the sentence that is incorrect
It is a $\dfrac{well}{1}$ idea $\dfrac{to encourage}{2}$ boys $\dfrac{to learn }{3}$ $\dfrac{to cook}{4}$

1 2 3 4
Comments

Share QNo: 77

Choose the word which has almost the same meaning as the italicized one
I help them to assemble the different parts

manufacture store check fit
Comments

Share QNo: 78

Choose the correct antonym for the italicized word
Travelling is considered very dangerous

harmful peaceful safe exciting
Comments

Share QNo: 79

Choose the correct antonym for the italicized word
This is a common thing

strange funny real special
Comments

Share QNo: 80

Read the short conservation given below. Identify the language function in the
italicized sentence
Shrimathy : That remark was uncalled for
Venu : I’m Sorry. I shouldn’t have said it

apologizing wishing blaming forgiving
Comments

Share QNo: 81

Read the short conservation given below. Identify the language function in the
italicized sentence
Arun : What shall we do this weekend?
Sheela : Why don’t we go on a picnic?

welcoming inviting suggesting advising
Comments

Share QNo: 82

Choose the correct question tag
Mary has answered all the questions ……………..?

doen’t she didn’t she wasn’t she hasn’t she
Comments

Share QNo: 83

Choose the correct question tag
Hanif wasn’t listening ………….?

was he has he did he isn’t he
Comments

Share QNo: 84

Choose the right question to get the italicized part as the answer
Hari is writing a letter

What does Hari write? What is Hari writing? Who is writing a letter? What is Hari doing?
Comments

Share QNo: 85

Choose the correct word to complete the sentence
We are satisfied ……….. our son’s progress this term

for on about with
Comments

Share QNo: 86

Which of the following is a form of the verb ‘be’?

may am can will
Comments

Share QNo: 87

The passive form of the sentence ‘The Blue team won the game’ is

The game is won by the blue team The game has been won by the blue team The game had been won by the blue team the game was won by the blue team
Comments

Share QNo: 88

The reported form of the question Renu said to me, “Is the movie interesting ?’
is

Renu asked me if the movie was interesting Renu asked me if the movie has been interesting Renu asked me if the movie is interesting Renu asked me if the movie had been interesting
Comments

Share QNo: 89

Choose the word which has almost the same meaning as the italicized one
She seldom goes to conference

nearly rarely slightly incredibly
Comments

Share QNo: 90

ஒரு குளிர்சாதனப்பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி ரூ.1,170 எனில் அதன் அடக்கவிலை

ரூ. 10,530 ரூ.12,960 ரூ.13.000 ரூ.20,000
Comments

Share QNo: 91

The sales tax on a refrigerator at the rate of 9% is Rs.1,170, then the actual sale price is

Rs.10,530 Rs.12,960 Rs.13,000 Rs.20,000
Comments

Share QNo: 91

ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது ராமுவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது

42, 84 24, 84 30, 60 24, 48
Comments

Share QNo: 92

Ramu is now half as old as his father. Fifteen years ago the fathers age was three times as old as Ramu. Then their presentages are

42, 84 24, 84 30, 60 24, 48
Comments

Share QNo: 92

ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ.350 ஐ ஓர் அஞ்சலகத்தில் 6 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தாள், முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள். கிடைத்த வட்டி வீதம்

6% 10% 15% 8%
Comments

Share QNo: 93

Easwari deposited Rs.350 per month for 6 years in a recurring deposit account in a post office. If she received Rs.32,865, then the rate of interest is

6% 10% 15% 8%
Comments

Share QNo: 93

ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் 5 ! 7. மேலும் அதன் கன அளவு 4400 க.செ.மீ எனில் அவ்வுருளையின் ஆரம்

10 செ.மீ 25 செ.மீ 15 செ.மீ 20 செ.மீ
Comments

Share QNo: 94

The radius and height of a cylinder are in the ration 5: 7. If its volume is 440
cu. cm then the radius of the cylinder is

10 cm 25 cm 15 cm 20 cm
Comments

Share QNo: 94

21 செ.மீ பக்க அளவுடைய ABCD என்ற சதுரத்தின் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு

140 செ.மீ$^{2}$ 256 செ.மீ$^{2}$ 252 செ.மீ$^{2}$ 272 செ.மீ$^{2}$
Comments

Share QNo: 95

Find the area of the shaded portions in the figure, where ABCD is a square of side 21 cm.

140 cm$^{2}$ 256 cm$^{2}$ 252 cm$^{2}$ 272 cm$^{2}$
Comments

Share QNo: 95

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி அம்முக்கோணத்தின்

சுற்று வட்டமையம் செங்கோட்டு மையம் நடுக்கோட்டு மையம் உள்வட்ட மையம்
Comments

Share QNo: 96

The three angle bisectors of a triangle are concurrent and the point of concurrence is called the

circumcentre Orthocenter centroid incentre
Comments

Share QNo: 96

r1, r2 ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாக தொடுமானால் வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரமானது -------------சமமானது

r1+ r2 2r1 2r2 r1 - r2
Comments

Share QNo: 97

If two circles of radii r1 and r2 touch internally, the distance between their centres is equal to

r1+ r2 2r1 2r2 r1 - r2
Comments

Share QNo: 97

A, B, C என்பவர்கள் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை?

8 நாட்கள் 7 நாட்கள் 9 நாட்கள் 6 நாட்கள்
Comments

Share QNo: 98

A, B and C can do a work in 12, 15 and 20 days respectively. They all work for one day. Then B leaves the group. In how many days will A and C complete
the rest of the work?

8 days 7 days 9 days 6 days
Comments

Share QNo: 98

ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ2 மற்றும் அதன் ஒரு பக்க அளவு 8 செ.மீ. உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு பக்க அளவு

11.9 செ.மீ 3.9 செ.மீ 8.9 செ.மீ 5.9 செ.மீ
Comments

Share QNo: 99

Area of a trapezium is 33.32 cm2. Its one side is 8 cm and height 5.6 cm, then the another side is

11.9 cm 3.9 Cm 8.9 Cm 5.9 Cm
Comments

Share QNo: 99

17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற புள்ளிவிவரங்களின் முகடு மற்றும் இடைநிலையளவு கண்டு அவற்றின் சராசரி மதிப்பு

21 24 19 14
Comments

Share QNo: 100

The mean of the mode and median of the following data 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 is

21 24 19 14
Comments

Share QNo: 100

x - y = 6, xy = 4 எனில் x$^{3}$- y$^{3}$ ன்மதிப்பு

272 - 288 248 288
Comments

Share QNo: 101

If x - y = 6 and xy 4 then the value of x$^{3}$- y$^{3}$ is

272 - 288 248 288
Comments

Share QNo: 101

x$^{3}$ - 3x$^{2}$ - x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள்

(x - 1), (x-3) (χ - 1), (χ + 2) (x + 1) (x +3) (.χ + 1), (χ - 3)
Comments

Share QNo: 102

If one of the factors of the expression x3 - 3x2 - x + 3 is (x + 1), then the other factors are

(x - 1), (x-3) (x - 1), (x + 2) (x + 1) (x +3) (.χ + 1), (χ - 3)
Comments

Share QNo: 102

இரு எண்கள் 5 - 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள்

42, 57 54,72 45,27 47, 52
Comments

Share QNo: 103

Two numbers are in the ratio 5 : 3. If they differ by 18, then what are the numbers?

42, 57 54,72 45, 27 47, 52
Comments

Share QNo: 103

3a$^{2}$ bC, 5 ab$^{2}$ C, 7 abC$^{2}$ - ன் மீ.பொ.ம என்பது

35 a$^{2}$bC$^{2}$ 105 a$^{2}$b$^{2}$ c$^{2}$ 15 a$^{2}$b$^{2}$C$^{2}$ 105 abc
Comments

Share QNo: 104

The LCM of 3a$^{2}$ bC, 5 ab$^{2}$ C, 7 abC$^{2}$

35 a$^{2}$bC$^{2}$ 105 a$^{2}$b$^{2}$ c$^{2}$ 15 a$^{2}$b$^{2}$C$^{2}$ 105 abc
Comments

Share QNo: 104

11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம்

10% 100% 11% 21%
Comments

Share QNo: 105

The cost price of 11 pens is equal to the selling price of 10 pens. The profit per cent is

10% 100% 11% 21%
Comments

Share QNo: 105

அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 14 மீ ஒரு மீட்டருக்கு ரூ. 8 வீதம் அதற்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு

ரூ.576 ரூ.657 ரூ.756 ரூ.765
Comments

Share QNo: 106

A park is in the shape of semicircle with radius 14 m. The cost of fencing it at the cost of Rs.8 per metre is

Rs.576 Rs.657 Rs.756 Rs.765
Comments

Share QNo: 106

ராகுல் ரூ.5,000 ஐ ஆண்டு 8% எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ.5,800 ஐ அவர் பெறுவார்?

3 வருடங்களில் 2 வருடங்களில் 4 வருடங்களில் 5 வருடங்களில்
Comments

Share QNo: 107

Rahul invested Rs.5,000 at the rate of 8% simple interest per annum. He received Rs.5,800 after some years. The number of years is

3 years 2 years 4 years 5 years
Comments

Share QNo: 107

100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி

39.7 37.9 29.7 27.9
Comments

Share QNo: 108

The mean mark of 100 students was found to be 40. Later on, it was found that a score of 53 was misread as 83. The correct mean corresponding to the correct Score is

39.7 37.9 29.7 27.9
Comments

Share QNo: 108

5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரியாக 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண்

84 42 48 24
Comments

Share QNo: 109

The mean of the 5 numbers is 32. If one of the numbers is excluded, then the mean is reduced by 4. The excluded number is

84 42 48 24
Comments

Share QNo: 109

செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30 மீ x 20 மீ. தோட்டத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் 1.5 மீ. அகலத்தில் ஒரு சீரான பாதை சதுரமீட்டருக்கு ரூ.6 வீதம் அமைக்கப்படுகிறது எனில் அதன் மொத்த செலவு

ரூ.495 ரூ.754 ரூ.854 ரூ.954
Comments

Share QNo: 110

A garden is in the form of a rectangle of dimension 30 m x 20 m. A path of width 1.5 m is laid all around the garden on the outside at the rate of Rs.6 per sq.m. What is the total expense?

Rs.495 Rs.754 Rs. 854 Rs. 954
Comments

Share QNo: 110

சுருக்குக: 2.$\sqrt[3]{40}$+3.\sqrt[3]{625}$-4.\sqrt[3]{320}$

16.$\sqrt[3]{2}$ 5.$\sqrt[3]{3}$ 3. $\sqrt[3]{5}$ 3.$\sqrt[3]{4}$
Comments

Share QNo: 111

simplify: 2.$\sqrt[3]{40}$+3.\sqrt[3]{625}$-4.\sqrt[3]{320}$

16.$\sqrt[3]{2}$ 5.$\sqrt[3]{3}$ 3. $\sqrt[3]{5}$ 3.$\sqrt[3]{4}$
Comments

Share QNo: 111

ஒரு வட்டத்தில் புள்ளி A ல் வரையப்படும் தொடுகோடு DE, AB வட்டத்தின் நாண் மேலும் $\angle$BAC = 65° மற்றும் $\angle$BAE=58° என்று அமையுமாறு வட்டத்தின் மேல் உள்ள புள்ளி C எனில் $\angle$ABC ன் மதிப்பு C B

180° 90° 57° 123°
Comments