Easy Tutorial
For Competitive Exams

TNTET SOCIAL SCIENCE Prepare Q&A

25655.ஐம்பொன்னால் சிலை செடீநுயும் கலையை அறிமுகப்படுத்தியவர்கள்
பல்லவர்கள்
பிற்காலப் பல்லவர்கள்
சோழர்கள்
பிற்காலச் சோழர்கள்
25657.முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்
சர். ஜான் மார்ஷல்
சர். தாமஸ்
சர். ஹென்றி எலியட்
சர். ஹென்றி போர்டு
25659.லாக்பக்ஷா” எனப் புகழப்பட்ட அரசர்
குத்புதீன் ஐபக்
பால்பன்
இல்டுமிஷ்
நசுருதீன்
25661.டெல்லி சுல்தான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சரின் பெயர்
திவானி இன்ஷா
திவானி ரிஸாலத்
திவானி அர்ஸ்
திவானி ஆம்
25663.தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு
கி.பி.1545
கி.பி.1555
கி.பி.1565
கி.பி.1575
25665.மூன்றாவது பானிபட் போருக்கு முன் பஞ்சாபை கைப்பற்ற இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்தவர்
கஜினி முகம்மது
முகம்மது கோரி
அகமது ஷா அப்தாலி
ஒளரங்கசிப்
25667.புரந்தர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
கி.பி. 1650
கி.பி. 1665
கி.பி. 1660
கி.பி. 1655
25669.ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர்
இராபர்ட் கிளைவ்
டியூப்ளே
மிர்ஜாபர்
சர் ஐயர் கூட்
25671.வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியின்பொழுது அயோத்தியுடன் இணைக்கப்பட்ட பகுதி
ஜார்க்கண்டு
உத்திரகாண்டு
ரோஹில்கண்டு
பந்தல் காண்டு
25673.மைசூர் புலி என அழைக்கப்பட்டவர்
ஹைதர்அலி
திப்பு சுல்தான்
சப்தர் அலி
பதேக் ஹைதர்
25675.கி.பி. 1453 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
அல்புகர்க்கு இரண்டாவது ஆளுநராக பதவியேற்றது
கொலம்பஸ் கடல் பயணத்தை மேற்கொண்டது
துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றியது
அம்பாயினா படுகொலை நடந்தது
25677.மதுரை நாயக்கர் ஆட்சியின் கடைசி ஆட்சியாளர்
திருமலை நாயக்கர்
மீனாட்சி
இராணி மங்கம்மாள்
விஸ்வநாத நாயக்கர்
25679.பல்லவர்கள் காலத்தின் ஆட்சி மொழி
தமிழ்
கிரந்தம்
பாலி
சமஸ்கிருதம்
25681.சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம்
வீடு
குடும்பம்
பள்ளி
சமூகம்
25683.இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தியவர்
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
டல்ஹௌசி பிரபு
25685.தமிழ் நாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை
370
375
380
385
25687.மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
12
14
16
18
25689.மூன்று மாநிலங்களில் அமைந்துள்ள யூனியன் பிரதேசம்
டையூடாமன்
தாத்ரா நாகர் ஹைவேலி
சண்டிகர்
புதுச்சேரி
25691.இந்தியாவின் மொத்த பரப்பளவு
32 87, 263 ச.கி.மீ
31 87, 263 ச.கி.மீ
3488, 326 ச.கி.மீ
32 86, 362 ச.கி.மீ
25693.அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
டாக்டர். சச்சிதானந்த சின்கா
டாக்டர் கே.எம். முன்ஷி
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
Share with Friends