Study Plan for Tamilnadu School Lab Assistant Exam
-
Day 1 : 6th std - அறிவியல் – Term I
1. அளவீடுகள் - page no. 1
2. விசையும் இயக்கமும் - page no. 16
-
Day 2 : 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - page no. 39
4. தாவரங்கள் வாழும் உலகம் - page no. 64
-
Day 3 : 5. விலங்குகள் வாழும் உலகம் - page no. 79
6. உடல் நலமும் சுகாதாரமும் - page no. 91
7. கணினி - ஓர் அறிமுகம் - page no. 109
-
Day 4 : 6th std - அறிவியல் – Term II
1. வெப்பம் - page no. 1
2. மின்னியல் - page no.19
-
Day 5 : 3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் - page no. 35
4. காற்று - page no. 45
-
Day 6 : 5. செல் - page no. 63
6. மனித உறுப்பு மண்டலங்கள் - page no. 74
7. கணினியின் பாகங்கள் - page no. 93
-
Day 7 : 6th std - அறிவியல் – Term III
1. காந்தவியல் - page no. 1
2. நீர் - page no. 15
-
Day 8 : 3. அன்றாட வாழ்வில் வேதியியல் - page no. 35
4. நமது சுற்றுச்சூழல் - page no. 50
-
Day 9 : 5. அன்றாட வாழ்வில் தாவரங்கள் - page no. 73
6. வன்பொருளும் மென்பொருளும் - page no. 87
-
Day 10 : 7th std - அறிவியல் – Term I
1. அளவீட்டியல் - page no. 1
2. விசையும் இயக்கமும் - page no. 17
-
Day 11 : 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - page no. 33
4. அணு அமைப்பு - page no. 53
-
Day 12 : 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் - page no. 69
6. உடல் நலமும், சுகாதாரமும் - page no. 92
7. கனிணி காட்சித் தொடர் - page no. 112
-
Day 13 : 7th std - அறிவியல் – Term II
1. வெப்பம் மற்றும் வெப்பநிலை - page no. 1
2. மின்னோட்டவியல் - page no. 14
-
Day 14 : 3. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் - page no. 42
4. செல் உயிரியல் - page no. 68
-
Day 15 : 5. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் - page no. 83
6. கணினி வரைகலை - page no. 104
-
Day 16 : 7th std - அறிவியல் – Term III
1. ஒளியியல் - page no. 1
2. அண்டம் மற்றும் விண்வெளி - page no. 28
-
Day 17 : 3. பலபடி வேதியியல் - page no. 51
4. அன்றாட வாழ்வில் வேதியியல் - page no. 82
-
Day 18 : 5. அன்றாட வாழ்வில் விலங்குகள் - page no. 101
6. காட்சித் தொடர்பியல் - page no. 115
-
Day 19 : 8th std - அறிவியல்
1. அளவீட்டியல் - page no. 1
2. விசையும் அழுத்தமும் - page no. 13
-
Day 20 : 3. ஒளியியல் - page no. 24
4. வெப்பம் - page no. 37
-
Day 21 : 5. மின்னியல் - page no. 48
6. ஒலியியல் - page no. 63
-
Day 22 : 7. காந்தவியல் - page no. 74
8. அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் - page no. 85
-
Day 23 : 9. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - page no. 96
10. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் - page no. 107
-
Day 24 : 11. காற்று - page no. 118
12. அணு அமைப்பு - page no. 129
-
Day 25 : 13. நீர் - page no. 145
14. அமிலங்கள் மற்றும் காரங்கள் - page no. 161
-
Day 26 : 15. அன்றாட வாழ்வில் வேதியியல் - page no. 172
16. நுண்ணுயிரிகள் - page no. 188
-
Day 27 : 17. தாவர உலகம் - page no. 201
18. உயிரினங்களின் ஒருங்கமைவு - page no. 215
-
Day 28 : 19. விலங்குகளின் இயக்கம் - page no. 229
20. வளரிளம் பருவமடைதல் - page no. 244
-
Day 29 : 21. பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை - page no. 255
22. தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் - page no. 271
23. லிப்ரே ஆபீஸ் கால்க் - page no. 289
-
Day 30 : 9th std - அறிவியல்
1. அளவீடு - page no. 1
2. இயக்கம் - page no. 14
-
Day 31 : 3. பாய்மங்கள் - page no. 26
4. மின்னூட்டமும் மின்னோட்டமும் - page no. 39
-
Day 32 : 5. காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் - page no. 52
6. ஒளி - page no. 66
-
Day 33 : 7. வெப்பம் - page no. 80
8. ஒலி - page no. 92
-
Day 34 : 9. அண்டம் - page no. 103
10. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் - page no. 114
-
Day 35 : 11. அணு அமைப்பு - page no. 126
12. தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை - page no. 139
-
Day 36 : 13. வேதிப்பிணைப்பு - page no. 149
14. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் - page no. 163
-
Day 37 : 15. கார்பனும் அவற்றின் சேர்மங்களும் - page no. 173
16. பயன்பாட்டு வேதியியல் - page no. 187
-
Day 38 : 17. விலங்குலகம் - page no. 202
18. திசுக்களின் அமைப்பு - page no. 213
-
Day 39 : 19. தாவர உலகம் - தாவர செயலியல் - page no. 230
20. விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - page no. 237
-
Day 40 : 21. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் - page no. 252
22. நுண்ணுயிரிகளின் உலகம் - page no. 264
-
Day 41 : 23. பொருளாதார உயிரியல் - page no. 282
24. சூழ்நிலை அறிவியல் - page no. 299
25. லிப்ரேஆபீஸ் இம்ப்ரஸ் - page no. 313
-
Day 42 : 10th std - அறிவியல்
1. இயக்க விதிகள் - page no. 1
2. ஒளியியல் - page no. 16
-
Day 43 : 3. வெப்ப இயற்பியல் - page no. 33
4. மின்னோட்டவியல் - page no. 43
-
Day 44 : 5. ஒலியியல் - page no. 60
6. அணுக்கரு இயற்பியல் - page no. 74
-
Day 45 : 7. அணுக்களும் மூலக்கூறுகளும் - page no. 91
8. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - page no. 104
-
Day 46 : 9. கரைசல்கள் - page no. 121
10. வேதிவினைகளின் வகைகள் - page no. 135
-
Day 47 : 11. கார்பனும் அதன் சேர்மங்களும் - page no. 152
12. தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் - page no. 170
-
Day 48 : 13. உயிரினங்களின் அமைப்பு நிலைகள் - page no. 184
14. தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் - page no. 197
-
Day 49 : 15. நரம்பு மண்டலம் - page no. 215
16. தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் - page no. 226
-
Day 50 : 17. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் - page no. 240
18. மரபியல் - page no. 259
-
Day 51 : 19. உயிரின் தோற்றமும் பரிணாமமும் - page no. 273
20. இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் - page no. 285
-
Day 52 : 21. உடல் நலம் மற்றும் நோய்கள் - page no. 299
22. சுற்றுச்சூழல் மேலாண்மை - page no. 315
23. காட்சித் தொடர்பு - page no. 329
-
Day 53 : 6th std - சமூக அறிவியல் – Term I
வரலாறு (History)
1. வரலாறு என்றால் என்ன? - page no. 121
2. மனிதர்களின் பரிணாம வளர்ச்சி - page no. 132
3. சிந்து வெளி நாகரிகம் - page no. 147
4. தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - page no. 166
-
Day 54 : புவியியல் (Geography)
1. பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் - page no. 177
2. நிலப்பரப்பும் பெருங்கடல்களும் - page no. 194
குடிமையியல் (Civics/Polity)
1. பன்முகத் தன்மையினை அறிவோம் -page no. 211
2. சமத்துவம் பெறுதல் - page no. 222
-
Day 55 : 6th std - சமூக அறிவியல் – Term II
வரலாறு
1. வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் -page no. 107
2. மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் -page no. 122
3. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை -page no. 138
-
Day 56 : புவியியல்
1. வளங்கள் - page no. 155
குடிமையியல்
1. தேசியச் சின்னங்கள் -page no. 172
2. இந்திய அரசமைப்புச் சட்டம் -page no. 187
பொருளியல் (Economics)
1. பொருளியல் – ஓர் அறிமுக ம் -page no. 199
-
Day 57 : 6th std - சமூக அறிவியல் – Term III
வரலாறு
1. பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் -page no. 95
2. இந்தியா- மௌரியருக்குப் பின்னர் -page no. 109
3. பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் -page no. 122
4. தென்னிந்திய அரசுகள் -page no. 140
-
Day 58 : புவியியல்
1. ஆசியா மற்றும் ஐரோப்பா -page no. 157
2. புவி மாதிரி -page no. 188
3. பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் -page no. 207
-
Day 59 : குடிமையியல்
1. மக்களாட்சி -page no. 216
2. உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் -page no. 224
3. சாலை பாதுகாப்பு -page no. 234
-
Day 60 : 7th std - சமூக அறிவியல் – Term I
வரலாறு
1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் -page no. 125
2. வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் -page no. 137
3. தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் -page no. 153
4. டெல்லி சுல்தானியம் -page no. 168
-
Day 61 : புவியியல்
1. புவியின் உள்ளமைப்பு -page no. 182
2. நிலத்தோற்றங்கள் -page no. 196
3. மக்கள் தொகையும், குடியிருப்புகளும் -page no. 208
-
Day 62 : குடிமையியல்
1. சமத்துவம் -page no. 220
2. அரசியல் கட்சிகள் -page no. 227
பொருளியல்
1. உற்பத்தி -page no. 237
-
Day 63 : 7th std - சமூக அறிவியல் – Term II
வரலாறு
1. விஜயநகர், பாமினி அரசுகள் -page no. 113
2. முகலாயப் பேரரசு -page no. 128
3. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி -page no. 145
-
Day 64 : புவியியல்
1. வளங்கள் -page no. 160
2. சுற்றுலா -page no. 174
குடிமையியல்
1. மாநில அரசு -page no. 194
2. ஊடகமும் ஜனநாயகமும் -page no. 204
-
Day 65 : 7th std - சமூக அறிவியல் – Term III
வரலாறு
1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் -page no. 129
2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் -page no. 140
3. தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் -page no. 152
-
Day 66 : புவியியல்
1. கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா -page no. 168
2. நிலவரைபடத்தை கற்றறிதல் - -page no. 201
3. இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்- -page no. 210
-
Day 67 : குடிமையியல்
1. பெண்கள் மேம்பாடு -page no. 223
2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு -page no. 231
3. சாலைப் பாதுகாப்பு -page no. 241
பொருளியல்
1. வரியும் அதன் முக்கியத்துவம் -page no. 253
-
Day 68 : 8th std - சமூக அறிவியல்
வரலாறு
1. ஐரோப்பியர்களின் வருகை -page no. 1
2. வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை -page no. 12
3. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் -page no. 29
4. மக்களின் புரட்சி -page no. 39
-
Day 69 : 5. இந்தியாவில் கல்வி வளர்ச்சி -page no. 53
6. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி -page no. 66
7. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் -page no. 77
8. காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை -page no. 88
-
Day 70 : புவியியல்
1. பாறை மற்றும் மண் -page no. 99
2. வானிலை மற்றும் காலநிலை -page no. 111
3. நீரியல் சுழற்சி -page no. 122
4. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் -page no. 131
-
Day 71 : 5. இடர்கள் -page no. 143
6. தொழிலகங்கள் -page no. 155
7. கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) -page no. 164
8. புவிப்படங்களைக் கற்றறிதல் -page no. 185
-
Day 72 : குடிமையியல்
1. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? -page no. 200
2. குடிமக்களும் குடியுரிமையும் -page no. 209
3. சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் -page no. 215
4. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் -page no. 223
-
Day 73 : 5. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் -page no. 234
6. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை -page no. 247
7. நீதித்துறை -page no. 259
-
Day 74 : பொருளியல்
1. பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் -page no. 270
2. பொது மற்றும் தனியார் துறைகள் -page no. 283
-
Day 75 : 9th std - சமூக அறிவியல்
வரலாறு
1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் -page no. 1
2. பண்டைய நாகரிகங்கள் -page no. 17
3. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் -page no. 36
4. அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் -page no. 56
-
Day 76 : 5. செவ்வியல் உலகம் -page no. 70
6. இடைக்காலம் -page no. 82
7. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் -page no. 93
8. நவீன யுகத்தின் தொடக்கம் -page no. 107
-
Day 77 : 9. புரட்சிகளின் காலம் -page no. 121
10. தொழிற்புரட்சி -page no. 140
11. ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் -page no. 153
-
Day 78 : புவியியல்
1. நிலக்கோளம் - I புவி அகச்செயல்பாடுகள் -page no. 170
2. நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் -page no. 180
3. வளிமண்டலம் -page no. 193
4. நீர்க்கோளம் - -page no. 206
-
Day 79 : 5. உயிர்க்கோளம் -page no. 217
6. மனிதனும் சுற்றுச் சூழலும் -page no. 226
7. நிலவரைபடத் திறன்கள் -page no. 236
8. பேரிடர் மேலாண்மை பேரிடரை எதிர்கொள்ளுதல் -page no. 246
-
Day 80 : குடிமையியல்
1. அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி -page no. 254
2. தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் -page no. 262
3. மனித உரிமைகள் -page no. 269
-
Day 81 : 4. அரசாங்கங்களின் வகைகள் -page no. 282
5. உள்ளாட்சி அமைப்புகள் -page no. 288
6. சாலை பாதுகாப்பு -page no. 296
-
Day 82 : பொருளியல்
1. மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை -page no. 302
2. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு -page no. 310
3. பணம் மற்றும் கடன் -page no. 317
-
Day 83 : 4. தமிழகத்தில் வேளாண்மை -page no. 325
5. இடம்பெயர்தல் -page no. 331
-
Day 84 : 10th std - சமூக அறிவியல்
வரலாறு
1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் -page no. 1
2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் -page no. 18
3. இரண்டாம் உலகப்போர் -page no. 31
-
Day 85 : 4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் -page no. 44
5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் -page no. 58
6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் -page no. 68
-
Day 86 : 7. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் -page no. 80
8. தேசியம்: காந்திய காலகட்டம் -page no. 95
9. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் -page no. 113
10. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் -page no. 124
-
Day 87 : புவியியல்
1. இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு -page no. 138
2. இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் -page no. 153
3. இந்தியா - வேளாண்மை -page no. 163
4. இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் -page no. 179
-
Day 89 : 5. இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் -page no. 196
6. தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் -page no. 212
7. தமிழ்நாடு - மானுடப் புவியியல் -page no. 232
-
Day 90 : குடிமையியல்
1. இந்திய அரசியலமைப்பு -page no. 253
2. நடுவண் அரசு -page no. 263
3. மாநில அரசு -page no. 275
-
Day 91 : 4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை -page no. 285
5. இந்தியாவின் சர்வதேச உறவுகள் -page no. 294
-
Day 92 : பொருளியல்
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் -page no. 309
2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் -page no. 321
3. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து -page no. 330
-
Day 93 : 4. அரசாங்கமும் வரிகளும் -page no. 340
5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் -page no. 348