TNUSRB StudyPlan
-
Day 1 : தமிழ்:
1.செய்யுள் நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள்
2.தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள்
-
Day 2 : செய்யுள் நூல் விவரங்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்.
ஆங்கிலம்:
1.ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள்
-
Day 3 : 2.ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள்
3.ஆங்கில இலக்கண குறிப்புகள்.
-
Day 4 : கணிதம்:
அடிப்படைகள்(6-அம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை)
-
Day 5 : பொது அறிவியல்
1.அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள்
2.அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்.
-
Day 6 : 3.மனிதனின் உடற்செயலியல்
4.நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும் முறை
-
Day 7 : 5.தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல்
6.மரபியல்
-
Day 8 : 7.விலங்குகள்
8.பாலூட்டிகள் மற்றும் பறவைகள்
-
Day 9 : 9.சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல்
10.சேர்மம் மற்றும் கலவைகள்
-
Day 10 : 11.அமிலம், காரம்
12. உப்பு மற்றும் அதன் கலவைகள்
-
Day 11 : 13.இயக்கம்
14.நியூட்டனின் இயக்க விதிகள்
-
Day 12 : 15.பொருட்களின் பண்புகள்
16.மின்சாரம்
-
Day 13 : 17.தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள்
18.அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்.
-
Day 14 : இந்திய வரலாறு:
1.சிந்துசமவெளி நாகரிகம்
2.வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம்.
-
Day 15 : 3.மௌரியவம்சம்
4.புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள்
-
Day 16 : 5. பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள்
6.முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்
-
Day 17 : 7.ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்
8.அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.
-
Day 18 : புவியியல்:
1.புவி
2.புவியின் இயக்கம்.
-
Day 19 : 3.வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்
4.புவியின் அமைப்பு,
-
Day 20 : 5.இந்தியா அமைந்துள்ள இடம்
6.காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை
7.மழை பொழிவு
-
Day 21 : 8.இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்
9.இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள்
-
Day 22 : 10.பயிர்கள் பயிரிடும்முறை
11.மலைப்பிரதேசங்கள்
-
Day 23 : 12.தேசிய பூங்காக்கள்
13.முக்கிய துறைமுகங்கள்
-
Day 24 : 14.பயிர்கள் மற்றும் தாதுக்கள்
15.காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள்
-
Day 25 : 16.முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,
17.மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.
-
Day 26 : இந்திய தேசிய இயக்கம்:
1.இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல்
2.விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே.
-
Day 27 : 3.விடுதலை போராட்டத்தில் தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர்
-
Day 28 : 4.இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு
5. மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.
-
Day 29 : உளவியல் I:
1.வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும்.
2.பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.
-
Day 30 : உளவியல் II:
1.வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும்.
2.பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.
-
Day 31 : General Tamil Online Test 1
General Tamil Online Test 2
General Tamil Online Test 3
General Tamil Online Test 4
General Tamil Online Test 5
-
Day 32 : General Tamil Online Test 6
General Tamil Online Test 7
General Tamil Online Test 8
General Tamil Online Test 9
General Tamil Online Test 10
-
Day 33 : General Studies Online Test 1
General Studies Online Test 2
General Studies Online Test 3
General Studies Online Test 4
General Studies Online Test 5
-
Day 44 : General Studies Online Test 6
General Studies Online Test 7
General Studies Online Test 8
General Studies Online Test 9
General Studies Online Test 10