Easy Tutorial
For Competitive Exams

ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில்
அந்த ஆசிரியரின் எடை-----------கிகி

80
75
83
84
Additional Questions

தனிவட்டியில் 8% வட்டி வீதத்தில் அசலானது ----------------ஆண்டுகளில் மூன்று மடங்காகும்

Answer

தவறான கூற்று எது?

Answer

1$\dfrac{9}{6}$ -ன் வர்க்கமூலம்

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

Answer

ஐந்திலக்க மிகச்சிறிய எண்ணின் முன்னிக்கும், நான்கிலக்க மிகப்பெரிய எண் தொடரிக்கும் உள்ள வித்தியாசம்

Answer

மதிப்பு காண்க : 1$\div$[1+1$\div$[1+1$\div$(1+1$\div$2)]]

Answer

$\sqrt{3}$=1.732 எனில் $\dfrac{1}{\sqrt{3}}$

Answer

07:15 மு.ப விற்கும் 09:03 பி.ப விற்கும் உள்ள நேர இடைவெளி

Answer

7 x 5462 என்ற எண்9 ஆல் மீதியின்றி வகுபடும் எனில் X ன் குறைந்தபட்ச மதிப்பு

Answer

$7^{2}+8^{2}+56^{2}$=

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us