Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் முலம் இல்லை?

டீசல்
இயற்கைவாயு
மாட்டுச்சாணம்
நிலக்கரி
Additional Questions

நான்கு அறைகள் கொண்ட இதயம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றுக்கு உண்டு?

Answer

இபின் பதூதா நாட்டைச் சேர்ந்தவர்

Answer

கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல்

Answer

சூரியனில் அதிகளவில் காணப்படும் வாயு

Answer

தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்

Answer

தேயிலை, காப்பி, இரப்பர், மிளகு மற்றும் முந்திரி போன்றவை தமிழ்நாட்டில் வளரும் ---------- பயிராகும்

Answer

தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ள நிறை விகிதம்

Answer

$_{92}U^{238}$ என்ற ஐசோடோப்பில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை

Answer

20°C வெப்பநிலையில் நீரில் $CuSO_{4}$ ன் கரைதிறன்

Answer

ஒசோனின் அணுநிறை 16, மூலக்கூறு நிறை 48 எனில் அதன் அணுகட்டு எண்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us