Easy Tutorial
For Competitive Exams

"ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறகலாக்கடை"- இக்குறளில் திருவள்ளுவர் கையாண்டுள்ள இலக்கிய நயத்துடன்
இரு முறை பொதிந்துள்ள இலக்கணக் குறிப்பு யாது?

அடி எதுகை மற்றும் வினைத்தொகை
அடி எதுகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் மற்றும் தொழில்பெயர்
வினைத்தொகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
Additional Questions

கீழே கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்று மற்றவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது. அது எது?

Answer

"சலவரைச் சாராவிடுதல் இனிதே" - இவ்வடியோடு தொடர்பில்லாத இலக்கணக் குறிப்பு யாது?

Answer

முள் + நன்று - எவ்வாறு புணரும்?

Answer

கீழே உள்ளவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

Answer

"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து"- இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி யாது?

Answer

வசனநடை கைவந்த வல்லாளர் என்ற பாராட்டிற்குரியவர்

Answer

கணிதமேதை இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர்

Answer

டெலஸ்கோப் என்பதன் சரியான தமிழ்ச் சொல்லை கண்டறிக

Answer

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப்புகழ் பெற்ற நகர்

Answer

கால்டுவெல் மறைந்த ஊர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us