Easy Tutorial
For Competitive Exams

உணவுக் குழல் மற்றும் சிறுநீரகப் பை போன்ற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசை எது?

வரித் தசை
வரியற்ற தசைகள்
இதய தசை
இயக்கு தசை
Additional Questions

கண்ணின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன?

Answer

சிறகடித்துப் பறக்கும் பாலூட்டி எது?

Answer

கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் எதனைக் குறிக்கும்?

Answer

பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் யார்?

Answer

மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது?

Answer

கிரிகர் ஜோகன் மெண்டல் எந்நாட்டைச் சார்ந்வர்?

Answer

உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியவர் யார்?

Answer

இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?

Answer

1791 ம் ஆண்டு தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us