Easy Tutorial
For Competitive Exams

ஆரோக்கியமான உடல் நலத்துடன் கூடிய மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் எவ்வளவு இருக்க வேண்டும்?

50-60 மி.கி/100 மி.லி
80 - 120 மி.கி/10 மி.லி
80 - 120 மி.கி/100 மி.லி
120 - 80 மி.கி/100 மி.லி
Additional Questions

நிக்டோலோபியா எனும் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?

Answer

இனப்பெருக்கம் செயலில் குறைபாடு எதன் குறைபாட்டால் வருகிறது?

Answer

பெர்னீசியஸ் அனிமியா எதன் குறைபாட்டால் வருகிறது?

Answer

ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் விழுதல் போன்றவை எதன் குறைபாட்டால் வருகிறது?

Answer

பெல்லாகரா எனும் நோய் எதனால் வருகிறது?(வைட்டமின் நயசின் குறைவால்)

Answer

உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை குழந்தைகளுக்கு உண்டாவதன் நோயின் பெயர் என்ன?

Answer

காச நோய் எதன் மூலம் பரவுகிறது?

Answer

டைபாய்டு எதன் மூலம் பரவுகிறது?

Answer

மலேரியாவைப் பரப்பும் நுண்ணுயிரி எது?

Answer

இறப்பை ஏற்படுத்தும் கடுமையான வகையைச் சார்ந்தது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us