Easy Tutorial
For Competitive Exams

கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உயைட அமைப்பு எது?

தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரி
தைமஸ் சுரப்பி
பாரா தைராய்டு
Additional Questions

குழந்தைப் பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன் எது?

Answer

இந்திய வனக் கழுதை எங்கு காணப்படுகிறது?

Answer

பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன?

Answer

இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்?

Answer

இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது?

Answer

ஈரிதழ் வால்வு----------------- என்றும் அழைக்கப்படுகிறது?

Answer

தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் குவண் அல்பைன்ஸ் என்று பெயர் கொண்ட விலங்கு எது?

Answer

பொருத்துக
(1) சிறுநீரகம் - அதிகமான நீர் மற்றும் உப்புக்கள்
(2) நுரையீரல் - யூரியா, யூரிக் அமிலம்
(3) தோல் - CO2 நீர் ஆவியாதல்

Answer

இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை?

Answer

தெளிவான உட்கருவைக் கொண்ட அமீபாய்டு செல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us