Easy Tutorial
For Competitive Exams

1 என்ற எண் ஒரு

பகு எண்ணும்
பகா எண்ணும்
பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல
இவை எதுவும் அல்ல
Additional Questions

மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம்

Answer

$3x^2$-$7y^2$+9 லிருந்து $2x^2$+$2y^2$-6 ஐக் கழிக்க

Answer

$7x^2-14x^2y+14xy^2$-5 என்ற பல்லுறுப்புக் கோவையில் $x^2$y-ன் கெழு ________

Answer

$x^2-5x^2y^3+30x^3y^4$-576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி யாது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது ஒருறுப்பு கோவை இல்லை

Answer

2/3 க்கு சமமில்லாத பின்னம்

Answer

மேரி நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில் அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க

Answer

சதுரத்தின் சுற்றளவு 48 செமீ ஒரு செவ்வகத்தின் பரப்பளவு சதுரத்தின் பரப்பளவை விட 4 செமீ குறைவாக உள்ளது . செவ்வகத்தின் நீளம் 14 செமீ எனில் செவ்வகத்தின் சுற்றளவு

Answer

ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் $130^\circ, 140^\circ$, எனில் மூன்றாவது வெளிக்கோணம்

Answer

அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5- வீதம் அதற்கு செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us