Easy Tutorial
For Competitive Exams

100 இல் $\dfrac{7}{10}$ மடங்கு

70
60
50
65
Additional Questions

வர்க்கமூலம் காண்க: 5x5x11x11x7x7

Answer

35 இல் $\dfrac{5}{7}$ மடங்கு

Answer

$\triangle$ABC-இல் A ஆனதுB ஐ விட $24^\circ$ அதிகம். மேலும் C இன் வெளிக்கோணம் $108^\circ$ எனில் $\triangle$ABC-இல் A யைக் காண்க

Answer

$\dfrac{7}{8}$ இல் $\dfrac{2}{3}$ பங்கு?

Answer

$\dfrac{4}{9}$ இன் தலைகீழி

Answer

ஒரு விகிதமுறு எண்ணை s ஆல் பெருக்கி வரும் பெருக்கற் பலனுடன் 2ஐக் கூட்டினால்(கிடைக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது?

Answer

அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க.

Answer

இருஎண்களின் கூடுதல் 60, அவற்றுள் பெரிய எண்ணானது சிறிய எண்ணைப் போல் 4 மடங்கு எனில் அவ்வெண்களைக் காண்க.

Answer

இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க.

Answer

2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us