Easy Tutorial
For Competitive Exams

வெப்ப ஆற்றலின் அலகு

கெல்வின்
மீட்டர்
செல்சியஸ்
ஜூல்
Additional Questions

ஒரு வெப்ப எஞ்சினில் ---------- ஆற்றல் ---------- ஆற்றலாக மாற்றப்படுகிறது

Answer

டீசல் எஞ்சினின் அமுக்க வீச்சில் காற்றின் பருமன் -------- அளவிற்கு அமுக்கப்பட்டு அதன் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது.

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த எஞ்சின் அதிக பயனுறு கொண்டது?

Answer

நீராவி எஞ்சினை முதன் முதலில் கண்டுபிடித்தவர்

Answer

380 K வெப்பநிலைக்குச் சமமான செல்சியல் வெப்பநிலை?

Answer

ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது

Answer

SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் மொத்தம்?

Answer

புவியின் விடுபடு திசைவேகம்

Answer

ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில்
ஏற்படும் மாற்றம் --------- எனப்படும்.

Answer

ஒரு பொருளின் மீது விசையானது எத்தனை விதங்களில் செயல்படலாம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us