கீழ்வருவனவற்றுள் எது தவறு?
எல்லா அலைகளும் அதிர்வுகளால் தோன்றுகின்றன
அலைகள் ஊடகத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஆற்றலை கடத்துகின்றன
மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை
அனைத்து மின்காந்த அலைகளும் குறுக்கலைகள்.
கீழ்வருவனவற்றுள் எது தவறு?
கீழ்க்காண்பவற்றுள் மின்காந்த அலை அல்லாதது |
Answer |
அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும இடப்பெயர்ச்சி |
Answer |
அலைவுநேரத்தின் அலகு |
Answer |
ஒலி அலைகள், காற்று அல்லது வாயுக்களில் பரவும் விதம் |
Answer |
கீழ்க்காண்பவற்றுள் நெட்டலைகளின் பண்பானது |
Answer |
அதிர்வெண் (n) காணப் பயன்படுவது |
Answer |
கீழ்க்காண்பவற்றுள் காற்றுக் கருவி எது? |
Answer |
73. எப்பொருளில் ஒலி விரைவாகப் பரவும் |
Answer |
20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் கொண்ட ஒலி |
Answer |
100 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணின் அலைவு நேரம் |
Answer |