குழி ஆடியில், ஆடிக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
|
Answer
|
தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவானது
|
Answer
|
பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்றுத்திசை வேகம் ஏறக்குறைய
|
Answer
|
எறிபொருளின் பாதை--------ஆகும்
|
Answer
|
கோணத் திசைவேகத்தின் அலகு
|
Answer
|
மூலக்கூறு கொள்கையின் அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர்
|
Answer
|
திரவங்களில் எதன் தன்வெப்ப ஏற்புத்திறன் பெரும மதிப்பை கொண்டுள்ளது
|
Answer
|
பொருளை வட்டப் பாதையில் இயங்க வைக்கத் தேவையான விசை
|
Answer
|
கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர்
|
Answer
|
மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி
|
Answer
|