Easy Tutorial
For Competitive Exams

பெரும அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள்----------------எனப்படும்

ஒளி அலைகள்
ஒலி அலைகள்
மைக்ரோ அலைகள்
ரேடியோ அலைகள்
Additional Questions

குறிப்பிட்ட தாவரத்திற்கு வேர்கள் அல்லது இலைகள் மூலம் உணவளிக்க இயலுமா
என்பதை அறிய பயன்படுவது

Answer

கீழ்கண்டவற்றுள் நேர் மின்னூட்டம் கொண்ட துகள் எது?

Answer

நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை?

Answer

கீழ்க்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?

Answer

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்?

Answer

கோள் ஒன்றிலிருந்து உடைந்துபோன சிறு பகுதி சூரியனைச் சுற்றி வருவதை-------------- என்கிறோம்.

Answer

பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை------------ எனக் கூறுகிறோம்?

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்ததே அண்டம்
II) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்மீன்கள் இருப்பதை விண்மீன் குழுக்கள் என்கிறோம்.
III) ஒரியான், தரூஸ், உள்சா மேஜர் போன்றவை சில விண்மீன் குழுக்களாகும்
இவற்றுள் :

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகியன சம இரவு பகல் நாட்கள்
காரணம் (R) : சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும்
இவற்றுள் :

Answer

பொருத்துக:

a) கெட்டியான மேற்பகுதி1. நீர், பாறைகள், மண்
b) மெல்லிய பகுதி2. பாதி உருகிய நிலை
c) மைய பகுதி3. இரும்பு, நிக்கல்
d) நீரின் பரப்பு4. 71 விழுக்காடு

குறியீடுகள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us