வெளிப்படுத்தும் விருப்பக் கருதுகோளின் படி
தேர்ந்து எடுத்தல் முன்விருப்பத்தை வெளிப்படுத்துகிறது
தேர்ந்து எடுத்தல் முன் விருப்பத்தை மறைக்கிறது
முன் விருப்பம் தேர்ந்து எடுத்தலை வெளிப்படுத்துகிறது
மேற்கூறிய எதுவும் இல்லை.
வெளிப்படுத்தும் விருப்பக் கருதுகோளின் படி
ஜே.பி. சேயின் அங்காடி விதியை முதலில் குறை கூறியவர் |
Answer |
பண்ட அங்காடி சமநிலையில் இருக்கும் _______ மற்றும் ___________ சமமாக இருக்கும். |
Answer |
திணித்து வெளியேற்றல் பின்வரும் குறைப்பை ஏற்படுத்தும் |
Answer |
பின்வருவனவற்றுள் எது பணத்தின் தற்செயலாக நிகழ் பணி ? |
Answer |
இந்தியாவில் தேசிய வருவாயைக் கணக்கிட _________ மற்றும் __________ வழிமுறைகளின் கலவையைப் பயன்படுத்துகிறது |
Answer |
பின் கொடுக்கபட்டுள்ளவற்றில் எது மைய வங்கியின் பணியாகும் ? |
Answer |
எவற்றுள் தவறானவை கண்டறிக |
Answer |
பால் உற்பத்தியில் இந்தியாவின் இடம் |
Answer |
உலகஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் இந்தியா பெற்றுள்ளது. |
Answer |
உணவுப் பாதுகாப்பு மசோதா இயற்றப்பட்ட ஆண்டு ? |
Answer |