Easy Tutorial
For Competitive Exams

பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர்

Pareto
Hicks
பிகு
A. பெர்க்சன்.
Additional Questions

குறுகிய காலம் என்பது அக்காலக்கட்டத்தில் ________ உற்பத்திக் காரணியை மட்டும் மாற்ற இயலும்,ஆனாலும் நீண்டகாலத்தில்________ உற்பத்திக் காரணிகளை மாற்ற இயலும்.

Answer

விலை மட்டம் குறையும்போது மக்களுடைய நீர்மை சொத்துக்களின் உண்மை மதிப்பு உயருகின்றது.
ஆதலால் மக்கள் நுகர் செலவை அதிகரிக்கின்றனர். இந்த நடப்பை அழைப்பது

Answer

ஒரு முன்னுரிமைப் போட்டி நிறுவனம் நீண்டகால சமநிலையில் ____________ லாபத்தை ஈட்டுகின்றது. ஆனால் அதன் விலை நிறைவு போட்டியைவிட __________ உள்ளது.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் எந்தப் புள்ளியானது மலிவான மற்றும் குறைந்த அளவு X மற்றும்
Y பொருள்கள் கொண்ட கூடையைக் குறிக்கிறது ?
quantityx&y

Answer

கொடுக்கப்பட்ட படத்திலிருந்து முழுவேலை வாய்ப்பு நிலையில் சேமிப்பு இடைவெளியைக் குறிப்பிடுவது
national income

Answer

முன்னுரிமையாளரின் சமநிலை அமையுமிடம்

Answer

கீழே கொடுக்கபட்டுள்ள வரைபடத்தின்படி ஒரு புள்ளியில் உள்ள தேவை நெகிழ்ச்சியினை அளவிடக்கூடிய சூத்திரமானது
point elasticity

Answer

பின் வருவனவற்றுள் எது நுகர்புசார்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் பண்பளவுக் காரணி ?

Answer

காப்டக்லஸ் உற்பத்தி சார்பின் முக்கிய பண்பு, அதன் அடுக்குக் குறிகளின் கூட்டுத் தொகை

Answer

MRTS of L for K ஐ பின்வருவன வற்றில் இருந்து காண்க :

காரணித்தொகுப்புஉழைப்புஅலகுகள்(L)மூலதனஅலகுகள்(K)
A112
B28
C35
D43

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us