Easy Tutorial
For Competitive Exams

பருப்புகளில் அதிகம் காணப்படும் ஊட்டச்சத்து எது?

புரதம்
கொழுப்பு
வைட்டமின்
தாதுப்பொருள்
Additional Questions

அல்லி மலர்களின் இதழ்கள் எப்போது மூடிக் கொள்கின்றன?

Answer

தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு தேவைப்படும் தனிமங்கள் ------ எனப்படும்

Answer

தொழிற்சாலைகளில் வணிக ரீதியாகத் தயாரிக்கப்பட்டு, தாவர ஊட்டப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் -------ஆகும்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சிக் கொல்லி?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது பூஞ்சைக் கொல்லி?

Answer

மரங்களை அழிப்பதால் - வாயுவின் அளவு அதிகரிக்கிறது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது களைக் கொல்லி?

Answer

மணி மூலம் பரவும் நோய் எது?

Answer

காற்று மூலம் பரவும் நோய் எது?

Answer

விதைகள் மூலம் பரவும் நோய் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us