Easy Tutorial
For Competitive Exams

மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது?

தொட்டாற்சினுங்கி
அல்லி
டேண்டலியான்
குரோட்டன்ஸ்
Additional Questions

உயர் வெப்ப நிலையில் மலரும் தாவரம் எது?

Answer

வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நடைபெறும் கனிம அயனிகளின் உறிஞ்சுதல் நிகழ்ச்சி - எனப்படும்.

Answer

இலையின் புறத் தோலின் மீது காணப்படும் மெழுகுப் பூச்சு - ------ ஆகும்.

Answer

உலகிலேயே மிக உயரமான ராட்சத மரம் எது?

Answer

ஒளி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?

Answer

சிவப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?

Answer

வேதி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?

Answer

மட்குண்ணி வகை ஊட்டமுறைக்கு எ.கா. எது?

Answer

உறிஞ்சு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Answer

அம்மையார் கூந்தல் என அழைக்கப்படுவது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us