Easy Tutorial
For Competitive Exams

கனி முதிர்ந்த பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாகப் பிரியும் இந்த பாகங்களுக்கு ----------என்று பெயர்?

பார்த்தினோ கார்ப்
மெரிகார்ப்
முதிர்ந்த சூற்பை
முதிர்ந்த மகரந்தப்பை
Additional Questions

குதிரை வால் பெரணிகளுக்கு எ.கா. எது?

Answer

நெல்லில் பாக்டீரியா வெப்பு நோய் உண்டாக்கும் தீங்குயிரியின் பெயர் என்ன?

Answer

இரண்டு ஆண்கேமிட்டுகளில் ஒன்று அண்டத்துடனும், மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது --------- - எனப்படுகிறது?

Answer

நீரின் வழி மகரந்தச் சேர்க்கை எதில் நடைபெறுகிறது?

Answer

பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

மலரின் ஆண் பாகம் எது?

Answer

ஆப்பிளின் தாவர அறிவியல் பெயர் என்ன?

Answer

பார்த்தினோ கார்பிக் கணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Answer

ரிஸினஸ் கம்யூனிஸ் என்பது எதன் பொதுப்பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us