Easy Tutorial
For Competitive Exams

2015-ம் ஆண்டில் இந்தியாவில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஸ்மார்ட் சிட்டியாக்க தேர்வு செய்த மொத்த நகரங்கள் எத்தனை?

50
100
150
200
Additional Questions

2015 ல்................... நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டு உரிமை வழங்கப்பட்டது?

Answer

“RTA m-Wallet” என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்?

Answer

2015 அக்டோபரில் நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?

Answer

தற்போதைய சீன அதிபர்?

Answer

2015-பருவநிலை உச்சி மாநாடு (30-11-15) நடைபெற்ற இருக்கும் இடம்?

Answer

இந்தியா ஆப்பிரிக்க தகவல் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

Answer

2015 - பிரதமர் அலுவலகம் பெயரில் போலி வெப்சைட் நடத்தி பணம் வசூலித்த நபர்

Answer

2015 - செல்வி.ஜெ.ஜெயலலிதாவை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் யார்?

Answer

“காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை யார்?

Answer

இவற்றில் எது தெலுங்கானாவை சேர்த்தது அல்ல?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us