2015 - ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர்
2015-ம் ஆண்டில் இந்தியாவில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஸ்மார்ட் சிட்டியாக்க தேர்வு செய்த மொத்த நகரங்கள் தமிழகத்தில் எத்தனை? |
Answer |
சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு? |
Answer |
இந்திய அரசு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் உலகத்திலேயே பெரிய 4000 MV சூரிய சக்தி மின்நிலையம் அமைக்க இருக்கிறது? |
Answer |
2016 ம் ஆண்டு வட கொரியா சோதித்த அதிபயங்கர குண்டு? |
Answer |
2015 ல் டிசம்பர் மாதம் விண்வெளிக்குச் செலுத்திய ராக்கெட்டை பூமிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஸ்பேஸ் நிறுவனம்? |
Answer |
தற்போது (2015) அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் NATO நாடுகளின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளர்? |
Answer |
2015 -இல் தோன்றிய வால்நட்சத்திரம் |
Answer |
2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது? |
Answer |
சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு? |
Answer |
2015 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடை நீக்கம் செய்த நாடு? |
Answer |