Easy Tutorial
For Competitive Exams

விண்மீன்கள் மங்கலாகவும் பொலிவாகவும் தோன்றும் நிகழ்வு?

ஒளிர்தல்
சிதறல்
மின்னுதல்
எதிரொளித்தல்
Additional Questions

சந்திராயன் - 1 என்ற செயற்கை கோளை இந்தியா நிலவிற்கு அனுப்பிய ஆண்டு?

Answer

75 நாட்களில் சந்திராயனின் புகைப்படக் கருவி எத்தனைக்கு மேற்பட்ட படங்களைப் புவிக்கு அனுப்பியது?

Answer

நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்?

Answer

தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்?

Answer

முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற இந்தியர் என்ற பெருமை இவரை சேரும்?

Answer

யூரிகாகரின் முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற ஆண்டு?

Answer

வானவில் எதனால் உருவாகிறது?

Answer

முதன்முதலாக விண்வெளிக்கு ஒரு மனிதரை அனுப்பிய நாடு?

Answer

இந்தியாவின் முதல் செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆண்டு?

Answer

விண்வெளிக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கை கோள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us