இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் ( ISRO ) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1969
1973
1970
1965
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் ( ISRO ) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
ஜியோஸ்டேஷனரி கோளப்பாதைக்கு உயரம்? |
Answer |
முதன்முதலில் ரஷ்யா .................... என்ற செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்பியது? |
Answer |
சந்திரனில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர்? |
Answer |
பூமியின் விட்டம்........................ கி.மீ? |
Answer |
மிகக்குறைவான விட்டம் கொண்ட கோள்? |
Answer |
வானியல் ஆராய்ச்சியாளர் என அழைக்கப்படுபவர்? |
Answer |
விண்வெளிக்கு முதன்முதலில் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட விலங்கு? |
Answer |
SAHAR விண்வெளி ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது? |
Answer |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Indian Space Research Organisation ) தலைமையகம் அமைந்திருக்கும் இடம்? |
Answer |
சாரணர் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்? |
Answer |