விண்வெளிக்கலங்களில் ஆக்சிஜன் தேவையை சரிசெய்யும் ஒரு செல் பாசி?
குளோரெல்லா
ஸ்பைரோகைரா
அனபீனா
கிளாமைடோமோனாஸ்
விண்வெளிக்கலங்களில் ஆக்சிஜன் தேவையை சரிசெய்யும் ஒரு செல் பாசி?
இந்தியாவின் மைய தீர்க்கக்கோடு? |
Answer |
வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் ............... இன் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு? |
Answer |
நட்சத்திரங்களின் தூரம், எந்த அலகால் அளவிடப்படுகிறது? |
Answer |
மிக குளிரான கோள்? |
Answer |
காற்று ...............? |
Answer |
ஒளி சூரியனில் இருந்து பூமியை அடைய எதுத்துக் கொள்ளும் நேரம்? |
Answer |
சூரியனுக்கு நெருக்கமாக உள்ள கோள்? |
Answer |
செயற்கைகோள்கள் பயன்படுவது? |
Answer |
அண்ட அணுவைச் சூழ்ந்துள்ள படலம்? |
Answer |
காலையிலும் மாலையிலும் வானம் சிவப்பாக தெரிவதற்கு காரணம்? |
Answer |