ஒரு பொருள் பூமியின் புவிஈர்ப்பிலிருந்து விடுபட்டுச் செல்ல இயலும் நேர்வேகம் சுமாராக?
7 கி.மீ. / வினாடி
14 கி.மீ. / வினாடி
11.2 கி.மீ. / வினாடி
13.5 கி.மீ. / வினாடி
ஒரு பொருள் பூமியின் புவிஈர்ப்பிலிருந்து விடுபட்டுச் செல்ல இயலும் நேர்வேகம் சுமாராக?
சூரிய ஒளி வைட்டமின் என்பது? |
Answer |
உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்? |
Answer |
பூமியில் ஒரு பொருளின் எடை 60 கி.கிராம் எனில், சந்திரனில் அதன் எடை? |
Answer |
.................. கொள்கை பூமியின் கோட்பாடாக பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது? |
Answer |
ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்? |
Answer |
சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்? |
Answer |
அமில மழைக்குக் காரணமான சேர்மங்கள்? |
Answer |
திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் விண்ணில் சுற்றுவதை .................... என அழைக்கப்படுகிறது? |
Answer |
சூரிய குடும்பத்தில் உள்ள மொத்தக் கோள்களின் எண்ணிக்கை? |
Answer |
செயற்கை கோள்கள் பயன்படுவது? |
Answer |