Easy Tutorial
For Competitive Exams

துரோணாச்சார்யா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்
சிறந்த கிரிக்கெட் வீரர்
சிறந்த சதுரங்க ஆட்டக்காரர்
சிறந்த விளையாட்டு வீரர்
Additional Questions

விளையாட்டில் முதன்மையாக திகழும் ஆசிய நாடு?

Answer

பங்கர்,சக்கர் மற்றும் மாலத் ஆகியவை எந்த விளையாட்டுடன் தொடர்புடையவை?

Answer

2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

Answer

2011- ஆம் ஆண்டு இந்தியா முதன்முதலில் சர்வதேச அளவில் எந்த விளையாட்டு போட்டியை நடத்தியது?

Answer

நியூசிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு?

Answer

விஜேந்தர் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

பேஸ்பால் மைதானம் எந்த வடிவமுடையது?

Answer

1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடைபெற்றது?

Answer

வல்சம்மா, ஷைனி ஆப்ரகாம் மற்றும் ஜோதிர்மயி சிக்தர் ஆகியோர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்?

Answer

டென்னிஸ் ஆடுகளத்தின் அளவு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us