Easy Tutorial
For Competitive Exams

கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

கோல்ப்
போலோ
வாலிபால்
கபடி
Additional Questions

கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

Answer

தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

Answer

எந்த விளையாட்டுக்குப் பரிசாக தாமஸ் கோப்பை வழங்கப்படுகிறது?

Answer

ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

Answer

ஒலிம்பிக் விளையாட்டுகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன?

Answer

ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

Answer

வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள்?

Answer

டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

Answer

பஞ்சாபில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற நாடு எது?

Answer

புல்ஸ் ஐ (Bull s Eye) என்ற வார்த்தை எந்த விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us