Easy Tutorial
For Competitive Exams

பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?

போலோ
பிரிட்ஜ்
ஷாட் புட்
துப்பாக்கி சுடுதல்
Additional Questions

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர்?

Answer

2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸின் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை?

Answer

ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

Answer

ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் வைத்து விளையாடப்படுகிறது?

Answer

ஒலிம்பிக் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து வளையங்களின் நிறங்கள்?

Answer

மட்டைப்பந்து விளையாட்டில் தொடர்ந்து 10 முறை ஒரு நாள் சர்வதேச போட்டிகளை வென்ற நாடு?

Answer

அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?

Answer

உலகின் மிக வேகமான விளையாட்டு?

Answer

ஒரே இன்னிங்ஸில் 44 பௌண்டரிகள் அடித்த இந்திய வீரர்?

Answer

கிரிக்கெட்டில் சிக்ஸர் ( SIXER ) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us