கடல் மட்டத்தின் அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு?
10 நி/மீ²
1000 நி/மீ²
10,000 நி/மீ²
1,00,000 நி/மீ²
கடல் மட்டத்தின் அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு?
மீனின் தசைத் துண்டங்கள் ________ ஆகும் |
Answer |
தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு? |
Answer |
உலகின் மிக ஆழமான ஏரி? |
Answer |
பிக்சோலா ஏரி எங்குள்ளது? |
Answer |
கடல் நீரில் உள்ள சராசரி உப்பின் அளவு? |
Answer |
பூமியில் உள்ள மொத்த நீரின் அளவில் குடிப்பதற்கு ஏற்ற நீர்? |
Answer |
நீரின் திட வடிவம்? |
Answer |
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையை கொண்டுள்ளது? |
Answer |
கடலின் ஆழத்தை கணக்கிடும் கருவி? |
Answer |
அண்டார்டிகாவில் இந்தியா அமைத்துள்ள 3 - ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர்? |
Answer |