பின்வருவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திர பிரதேசம்
கர்நாடகா
பின்வருவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
கடல் மட்டத்தில் ஒலியின் வேகம்? |
Answer |
சாத்பூராவிற்கும், விந்திய மலைக்கும் இடையே ஓடும் ஆறு? |
Answer |
உலகின் நீளமான நதி? |
Answer |
பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி? |
Answer |
மரகத்தீவு என்று அழைக்கப்படுவது? |
Answer |
தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்? |
Answer |
இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? |
Answer |
தென்னாட்டு கங்கை என்று எந்த நதியை அழைக்கப்படுகிறது? |
Answer |
இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜீனியர்? |
Answer |
கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும் கருவி? |
Answer |