Easy Tutorial
For Competitive Exams

மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?

0.75 லிட்டர்
0.5 லிட்டர்
1 லிட்டர்
1.5 லிட்டர்
Additional Questions

மனிதனின் குருதியின் சராசரி அளவு?

Answer

நகங்கள் .................... ஆல் உருவாகிறது?

Answer

மனிதரில் ஒரு நிமிடத்தில் உருவாகும் குளாமருலார் வடி திரவத்தின் அளவு?

Answer

டப் என்னும் இதய ஒலி ஏற்படக் காரணமாக இருப்பது?

Answer

திசு வளர்சிதை மாற்றத்தில் ஒரு கோ-என்சைமாகப் பயன்படும் மற்றும் மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணத்தில் உதவும் வைட்டமின் எது?

Answer

கீழ்வருவனவற்றுள் எது ரிகர் மார்ட்டிஸ் நிலை ஏற்படக் காரணமாக உள்ளது?

Answer

வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை?

Answer

கணைய அமைலேஸ் ஸ்டார்சை ……... ஆக மாற்றுகிறது?

Answer

உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு?

Answer

இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us